ஐப்பசி என்பது தமிழர்களின்; தமிழ் இனத்திற்கு மழைக்கால தொடக்கம் என்பது தொன்மம். அக்காலத்தில் நோய்களின் தாக்கத்தை குறைக்க தமிழர்கள் பல ஒளி வடிவிலான சம்பிரதாயங்களை மேற்கொண்டனர். அப்பண்டிகை அனைத்தும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்டதல்ல ..
ஆனால் தீபாவளி என்பது தமிழ் இனத்திற்கு இடைச்சொருகளே.
சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட மன்னர் தெலுங்கின திருமலைநாயக்கர்தான் முக்கிய காரணம்.
இது ஆரிய கள்ள தொடர்பில் வளர்ந்த திராவிடர் பண்டிகையே தீபாவளி. தமிழர் பண்டிகையாக தீபாவளி ஒருபோதும் இருந்ததில்லை ..எல்லாம் இடைச் சொறுகளே ..
No comments:
Post a Comment