Thursday, 19 October 2017

இல்லுமினாட்டி இருப்பது உண்மையா? இல்லுமினாட்டி இருப்பது உண்மையா?

இல்லுமினாட்டி இருப்பது உண்மையா?
இல்லுமினாட்டி இருப்பது உண்மையா?

சமீப காலமாக இல்லுமினாட்டி (Illuminati) என்பது தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு சொல். தமிழ் சினிமாவின் பேய்ப்பட திகில் வரிசையில் இல்லுமினாட்டி என்பதும் ஏதோ மாயாஜால மந்திர வார்த்தை போல நம்மில் பலருக்கு தோணலாம்.

இல்லுமினாட்டி என்பது ஒரு அமைப்பின் பெயரா? ரகசிய இயக்கமா? எந்த நாட்டின் அமைப்பு? அவர்களின் செயல்பாடுகள் யாருக்கு சார்பானவை? யாருக்கு எதிரானவை? கொஞ்சம் தேடித்தான் பார்ப்போமே.

இல்லுமினாட்டி என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை 3 விதங்களில் புரிந்து கொள்ளலாம்.

1. முதலாவது புரிதல்:

இல்லுமினாட்டி என்பதன் நேரடி ஆங்கில அர்த்தம் ஒளி பொருந்தியவர்கள்
அதன் தத்துவார்த்த அடிப்படையிலான அர்த்தம் ஞானம் பெற்றவர்கள்.

#  Illuminati என்பதன் ஆங்கில வார்த்தைக்கு (Illuminate) பொருள் ஒளி படைத்தல்.
இதன் மூல வேர்ச்சொல் தமிழின் எல் என்பதே. எல் என்றால் ஒளி என்றே பொருள். விளக்கம் காண:

# தத்துவார்த்த அடிப்படையில்
புத்தர் போதி (அரச மரம்) மரத்தடியில் ஞானம் பெற்றார் 
என்பதை ஆங்கிலத்தில் Illumined என்று சொல்வது வழக்கம்.
(Illumination, Enlightenment)

(Siddhartha became Buddha) (புத்தி அடைந்தார், ஞானம் பெற்றார்)

2. இரண்டாவது புரிதல்: இன்றைய இத்தாலி நாட்டின் அன்றைய ரோம் நகர அரசில் ஆதிக்கம் செலுத்தி வந்த கிறித்தவ மதத்தின் பழைமைவாத மூடத்தனத்தை எதிர்த்தவர்கள் ஜெர்மனியின் ஒரு முற்போக்கு இயக்கத்தினர். அவர்கள், மக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, ஜெர்மனியின் பைரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கினர். ஆடம் வைசப் (Adam Weishaupt 1748 – 1830) என்பவரே 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத தொடங்கியவர். ஆக

இலுமினாட்டி என்பது
1776 மே 1 ல் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட
ஒரு ரகசிய முற்போக்கு இயக்கம். காண்க:

தமிழில் இன்றைய புரிதலின்படி அதனை ஒரு பகுத்தறிவு இயக்கம் எனலாம். மேலும் காண்க:

இதன் பிறகே 1789 ல் பிரான்சில் பிரெஞ்சு புரட்சி வெடித்தது என்பதை நினைவு கூர்வோம்.

மேலும் முற்போக்கு இயக்கத்தின் செயல்பாடுகளைக்கண்டு பயந்த அதிகாரத்தில் இருந்த கிறித்தவ மதம், எதிர்ப்புக்குரல் எழுப்பிய அறிவியலாளர்களை கொன்று குவித்தது. உயிருக்கு பயந்து அறிவியலாளர்கள் பதுங்கி வாழ்ந்தார்கள், இந்த அமைப்பு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. 10 அல்லது 15 வருடங்களில் மறைந்து போனது அல்லது அழிக்கப்பட்டது.

Da Vinci Code மற்றும் Angels and Demons
போன்ற ஆங்கிலப் படங்களில் இந்த இயக்கம் பற்றி விளக்கம் தருவார்கள்.

3. மூன்றாவது புரிதல்: நம்ம தலைப்போடு ஒத்து வருவது.

இந்த இல்லுமினாட்டி என்பதை அமெரிக்காவின் 13 பெரும் பணக்காரர்கள் என்றும்
அவர்களே உலகின் பல்வேறு அடிப்படை வர்த்தகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் என்றும் சொல்லப்படுபவர்கள்.

இது முற்றிலும் உண்மையா இல்லையா என்று சற்று விரிவாக தொடர்ந்து பார்ப்போம்.

இவர்கள் யார் யார்? இவர்களின் கடந்த கால, நிகழ்கால செயல்திட்டங்கள் என்ன?
என்பது பற்றிய ஒரு தேடலைத் தொடங்கலாம்.

இந்த தேடலை நம்ம தமிழ்நாட்டு சூழ்நிலையிலிருந்து தொடங்கலாம்.

தமிழ்நாட்டில் இன்று ஊழலின் மையமாக இருப்பது சசிகலா குடும்பம். (கருணாநிதி குடும்பம் ஊழலின் இன்னொரு மையம் தான் மறுக்கவில்லை) இந்த சசிகலா குடும்பத்தின் ஊழலை குறிக்க ஒரு வார்த்தை பயன்படுத்தப்படுவது நாம் அறிந்ததே, அது மன்னார்குடி மாபியா.

இதனால் மன்னார்குடியில் வசிப்பவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் அல்ல. ஆனால் மன்னார்குடி மாபியா என்பது சசிகலா வகையறா கொள்ளைக்கார ஊழல் குடும்பங்களின் கூட்டம் என்ற புரிதல் கிடைப்பதைப்போல

இல்லுமினாட்டி என்ற நல்ல வார்த்தையும் அர்த்தம் மாறிப்போய்,

இல்லுமினாட்டி என்ற ஒரு குழு

உலகை பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்தவும்,

எல்லா நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கவும்

ஏதுவான வகையில் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு

திட்டமிட்ட சர்வதேச சதிகார அமைப்பு என்று புரிந்து கொள்ள உதவுகிறது.

ஒரு துணைத்தகவல்: மாஃபியா என்ற வார்த்தை இத்தாலியில் சிசிலி தீவு மற்றும் நேப்பிள்ஸ் நகரத்தை  மையமாகக் கொண்டு கொலை, கொள்ளை, போதைப்பொருள், ஆள் கடத்தல், அரசியல் முடிவுகளை தீர்மானிப்பது, ஒத்து வராதவர்களை தீர்த்து கட்டுவது போன்ற பெரிய அளவிலான கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் கீழே படத்தில் உள்ள 4 பெரிய குடும்பங்களின் சதிகார வலைப்பின்னல் களை குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. மாஃபியா பற்றி மேலும் தகவல் பெற:
மேலும் காண:

ஹாலிவுட்டின் காட்பாதர் திரைப்படம், நம்மூர் நாயகன் போன்ற  திரை பிம்பங்கள் எல்லாம் இந்த இத்தாலிய மாஃபியா என்ற அசல்களின் நகல்களே.

13 குடும்பங்கள் என்று சொல்லப்படும்

இல்லுமினாட்டி தலைவர்கள்.

மேலே உள்ள படத்தில் இரண்டாம் வரிசையில் உள்ள
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்,
அவரது அமைச்சரவையில் இராணுவ அதிகாரியாய் இருந்த டிக் சென்னி, 
இன்னொரு இராணுவ அதிகாரி டொனால்டு ராம்ஸ்பெல்டு,
மற்றும் உலக வங்கியின் தலைவராய் (2005-2007) இருந்த பவுல் உல்போவிட்ஸ்

இவர்கள் எல்லாரும் சதாம் ஹுசைனுக்கு எதிரான போரில் பங்கெடுத்து அவர் கொல்லப்படவும், அவரின் ஈராக் நாட்டின் எண்ணெய் வளம் இவர்களால் பங்குபோட்டுகொள்ளப்படவும் காரணமானவர்கள்.

பவுல் உல்போவிட்ஸ் அமெரிக்காவின் பிரதிநிதியாக இந்தோனேசியாவில் இருந்தபோது தான், அந்த சமயத்தில் அந்த இந்தோனேசிய நாட்டில் அமெரிக்கா நடத்திய பொருளாதாரக் கொள்ளைகள், கொலைகள், நாட்டைச் சீரழித்த அமெரிக்காவின் கொடுமைகள் பற்றி அமெரிக்காவின் கையாளாக இருந்து மனம் மாறிய ஜான் பெர்கின்ஸ் என்பவரின் ஒப்புதல் வாக்குமூல புத்தகம் அமெரிக்காவின் அட்டூழியங்களை உலகுக்கு வெளிப்படுத்தியது.

இரண்டாம் வரிசையில் உள்ள ஹென்றி கிஸ்ஸிங்கர் என்பவர், அமெரிக்க அதிபர்கள் நிக்சன் மற்றும் போர்ட் காலங்களில் (1969-1977) வியட்நாம் போர், சிலி நாட்டுத்தலைவர் அல்லண்டே கொலை (1973) போன்ற காரியங்களில் பங்கெடுத்தவர். ஹிட்லரின் காலத்தில் தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த யூதர் இவர். இவர் அமெரிக்க நாட்டின் உள்துறை அமைச்சராய் இருந்த காலத்தில், நம் நாட்டில் அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார்.

மேலே உள்ள படத்தில் உள்ளவர்களில் 
முதல் வரிசையில் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அந்த குடும்பத்தின் பெயர் ரோத்ஸ்சைல்டு (Rothschild)
இந்தக் குடும்பம்தான் உலக வர்த்தகத்தை தன் கையில் வைத்துக்கொண்டு
உலகை ஆட்டிப்படைக்கும் சதிகாரக் கும்பல்.
இவர்கள் அனைவரும் அமெரிக்கா வாழ் யூதர்கள்.

இவர்களின் நோக்கம்
இந்த உலகை  இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே.

நம்மூர் மன்னார்குடி மாஃபியா போல
சர்வதேச மாஃபியா யூத வலைப்பின்னல் குடும்பம்,
உலகின் 80 சதவிகித சொத்துக்களை கொண்டுள்ள குடும்பம்.

இவர்களின் தலைவன் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட்

இவர்களின் உலகளாவிய செயல்பாடுகள் இதுவரை

இவர்களின் சதி திட்டங்களுக்கு ஒத்து வராத தலைவர்கள் கொல்லப்படுவார்கள்

அது அன்றைய அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி

இன்றைய அதிபர்களாக இருந்தாலும் சரி எல்லாம் யூத ரோத்ஸ்சைல்டின் கட்டுப்பாட்டில்

உலகின் பல நாடுகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி

தொடர்ந்து மீடியாக்களில் 
சர்வாதிகாரியாக எந்த நாட்டு அதிபரும் காட்டப்பட்டால் 
அந்த ஒளிபரப்புக்குப் பின்
ரோத்ஸ்சைல்டு குடும்பம் தான் இருக்கும்.

கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, ஈராக்கின் சதாம் ஹுசைன், லிபியாவின் கடாபி, வெனிசுலாவின் சாவேஸ், இவர்களுக்கு அடுத்து ஈரானின் முகமது அகமதுநிஜாத் , வட கொரியாவின் கிம் ஜோங்குன்

மற்றும் சமீபத்தில் காட்டப்படும் சிரியாவின் பாஷர் அல் அசாத்

இவரின் நாட்டில் ரோத்ஸ்சைல்டு வங்கி இல்லை.
இவரின் நாடு உலக வங்கி, பன்னாட்டு நிதியத்திடம் கடன் வாங்கவில்லை
இந்த நாடு தன் சொந்த பொருளாதாரத்தில் நிற்கும் வகையில் வளமான எண்ணெய் வளம் உண்டு.

இது போதுமே வல்லாதிக்க வல்லூறுகள் படையெடுக்க, நாட்டை சீரழிக்க

இதே போல இன்றைய உலகில் 3 நாடுகளிடம் மட்டுமே ரோத்ஸ்சைல்டு வங்கி இல்லை.

இவர்களின்
உலகாளும் சதிகார நிர்வாகத்தின் அமைப்பு முறை
கீழ்க்காணும் பிரமிடு அடிப்படையில் அமையும்.

.

ரோத்ஸ்சைல்டு யூத குடும்பமானது
உலக நாடுகளை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க
உலக வங்கி (World Bank), சர்வதேச நிதியம் (IMF)
போன்ற வங்கிகளை பயன்படுத்துகின்றனர்.

சிக்கியவர்கள் நாடு அதோ கதிதான்.

உலகின் தீவிரவாத, பயங்கரவாத செயல்களுக்கெல்லாம்
நிதியுதவி, பின்புலம் என சதி திட்டங்களின் பின்னணி யாக இருப்பது
இந்த ரோத்ஸ்சைல்டும் அதன் வங்கிகளும் தான்.

சமீப காலங்களில் 
கை விரல் அடையாளம் மூலம் இவர் இல்லுமினாட்டி 
என்று சொல்லும் ஆட்கள் கிளம்பி இருக்கிறார்கள்.

சில திரைப்படத்தில் அவரின் கை அப்படி இருக்கிறது, இங்கே உள்ள ஒரு பொருள் இல்லுமினாட்டி குறியீடு என்று ஆளாளுக்கு கதை கிளப்பி விடுகிறார்கள்.

இந்த குறியீடு களைக் கொண்டு அவர்களை இல்லுமினாட்டி எனும் போக்கு தமிழ்நாடு வரை நீளுகிறது.

தமிழ்நாட்டு மக்களின்
நெடுவாசல், கதிராமங்கலம் கவனத்தை
திசை திரும்புகிற வெளிநாட்டு சதி 
என்ற வகையில் இல்லுமினாட்டிகளின் செயல்பாடுகள் 
பிக் பாஸ்
போன்றவை என்றால் ஏற்புடையதே தவிர
வெறும் கைவிரல் குறியீடு மட்டுமே அவர்கள் அந்நியரின் கைக்கூலிகள் ஆக்கிவிடாது.

Peta போன்ற அமெரிக்க சதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் எவ்வாறு
நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை அழிப்பதில் கவனமாய் இருந்தன
என்பதை நாம் அறிவோம்.

இப்படி பல்வேறு சதிகார செயல்பாடுகளின்
வேர்மூலம், ரிஷி மூலமாக இருப்பது
பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்களே 
என்பது பலருக்கும் புரிய வந்திருப்பது சற்று நம்பிக்கை தரும் விசயமே.

இல்லுமினாட்டி என்பது ஒரு சில நாடுகள், பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் பல்வேறு ரகசிய, மற்றும் வெளிப்படையான திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தில் பிற நாடுகளை அடிமைப்படுத்த உருவாக்கும் திட்டங்கள், செயல்பாடுகள், சதிகள் இவை தானே தவிர வெறும் குறியீடுகள் யாருக்கும் எதிரானவை அல்ல.

வெறுமனே கைவிரல் அடையாளம் காட்டுகிறார்கள் எனவே இல்லுமினாட்டி
என்று யாரையும் சொல்லிவிட முடியாது.

இந்தக்குழுவை அதிகமாக குழப்பி கொள்ளாமல் எளிதாக புரிந்து கொள்ள,

சுருக்கமாக சொன்னால் இன்றைய உலகின்

பன்னாட்டு நிறுவனங்களின் பெருமுதலாளிகள்.

(MNC - Multi National Companies) அல்லது (TNC - Trans National Companies)

                              பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள்
என்று சொல்லும்போது என்னமோ தமிழ்ப்பட வில்லன்கள் போல நினைக்காமல், ஆனால் அதைவிட

மறைமுகமாக கொடூரமாக
நம்முடைய அன்றாட ஒவ்வொரு செயல்பாட்டிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி
நீ பயன்படுத்த வேண்டியது
நாங்கள் தயாரிக்கும் சோப்பு, பேஸ்ட், உப்பு என்று 
நம்மீது அவர்களின் பொருட்களை பல்வேறு விளம்பரங்கள் மூலம்
திணிக்கும் அடாவடிக்காரர்கள் மட்டுமல்ல
தற்போதைய காலங்களில்
நீ
நாங்கள் தரும்
இந்த நோய்களை உண்டாக்கும் பால் தான் குடிக்க வேண்டும்,
உன் நாட்டு மாட்டை நீ வளர்க்க கூடாது,
உன் விதை நெல்லை நீ பயன்படுத்தக் கூடாது
நீ உன் நிலத்தில் வாழக்கூடாது, நெடுவாசல், கதிராமங்கலம், கூடங்குளத்தை விட்டு ஓடிப்போ

என்று நம் ஆட்சியாளர்களையே விலைக்கு வாங்கி, நம் மக்கள் மூலமாகவே நம்மை அடிமைப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல் களாக 21 ம் நூற்றாண்டின் கொடூர கிழக்கிந்திய கம்பெனிகளாக
அவதாரம் எடுக்கும் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்களே இவை
என்ற அளவில் புரிந்து கொண்டால் போதும்.

கார்பொரேட் விளம்பரம் + பொருட்கள் திணிப்பு மூலம் நாம் இழந்தது

நாம் விடியற்காலையில் பயன்படுத்தும் பற்பசை முதல் நமது சோப்பு, எண்ணெய், ஷாம்பு, ஜீன்ஸ், சட்டை, காலனி, கார், பேருந்து, தொலைகாட்சி பெட்டிகள், நிகழ்ச்சிகள் என அவர்கள் மூக்கை நுழைக்காத துறையே இல்லை.

வெளிநாட்டு மற்றும் சுதேசி உள்நாட்டு பொருட்கள்

பொருட்கள்

அந்நிய பூச்சிக்கொல்லி குளிர்பானங்கள்

உலகம் முழுக்க இவர்களின் நிறுவனங்கள் மட்டுமே பல்வேறு பிராண்டு பெயர்களில் கோலோச்சிக்கொண்டு இருக்கின்றன என்பதே உண்மை.
இவர்கள் இல்லாமல் உலகமே இயங்காது என்ற அளவுக்கு இவர்களின்
கார்பொரேட் ஆக்கிரமிப்புகள்
சதிகார வலைப்பின்னல்கள்
நிறைந்திருக்கின்றன.

வீட்டு உபயோகப்பொருட்களா அவிங்க தான்...

மின்னணு பொருட்களா அவிங்க தான்...

வாகனங்களா அவிங்க தான்...

வங்கிகளா அவிங்க தான்...

இவைகளெல்லாம் போதாதென்று இந்தப் பொருட்களை நாம் வாங்கியே ஆகவேண்டும் என்று நம் வீடு தேடி வந்து கட்டாயப்படுத்தி தலையில் கட்டுபவர்களும் அவிங்களே

காரணம் தகவல் தொடர்பு சாதனம் எல்லாம் அவர்கள் கையில் தான்.

ஒட்டுமொத்த அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனங்களும்
யூதர்களின் கட்டுப்பாட்டில் தான்.

ஒட்டுமொத்த ஹாலிவுட்டின் திரை உலகமும்
யூதர்களின் கட்டுப்பாட்டில் தான்.

அமெரிக்காவின் செய்தி நிறுவனங்களில் 
வெறும் 6 நிறுவனங்கள் மட்டுமே
ஒட்டு மொத்த செய்தி நிறுவனங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

தங்களுக்கு சார்பான செய்திகளையே தருபவர்களாக இருக்கும்
இந்த மனித குல எதிரி மீடியாக்களை என்ன சொல்வது.

ஈராக் மற்றும் வடகொரியா செய்திகள்
எப்போதும் அமெரிக்கா சார்பான செய்திகளே
நமக்கு தரப்படுகின்றன

இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் 
திரித்து சொல்லும் செய்திகளையே
நாம் பெரிதும் நம்பக்கூடியவர்களாக இருக்கிறோம்.

ரூபெர்ட் முர்டோக்
என்பவர் பல்வேறு தகவல் தொடர்பு தொலைக்காட்சிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

நம்மூர் விஜய் டிவி வரை ஸ்டார் டிவி யின் அனைத்தும் இவரிடம் தான்.

ரூபர்ட் முர்டோக்கின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்கள் கீழே:

மேலே கடைசிக்கு முந்திய வரிசையில்
பிக் பாஸ் நடத்தும்
விஜய் டிவி யைக் காணலாம்.

இல்லுமினாட்டிக்கும் நமது நாட்டு பொருளாதாரத்துக்கும்
ஏதாவது தொடர்பு உண்டா?

ஒரே ஒரு பொருளாதாரக் காரணியை மட்டும் எடுத்து பார்ப்போம்.
பணமதிப்பு குறைப்பு (Devaluation of Rupee)
இந்தியப்பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறுகிறது, வல்லரசு ஆகப்போகிறது இந்தியா என்று 1947 லிருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
வாய்ப்பு ஏதாவது இருக்கிறதா?
வாய்ப்பே இல்லை என்று சொல்வதைவிட வாய்ப்பு இருந்தாலும் நம்ம தலைவர்கள் வர விட மாட்டார்கள் என்பதே உண்மை.

காரணம் காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சி இரண்டுமே
அமெரிக்காவின் கைக்கூலிகள்.
பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்களின் தரகர்கள்.

கொலம்பஸ் முதற்கொண்டு ஐரோப்பா முழுவதும் இந்தியா நாட்டை தேடிக்கொண்டிருக்கும் அளவிற்கு செல்வச்செழிப்போடு இருந்த நாடு.

1947 ல் கூட அமெரிக்க பணத்திற்கு சமமான வலிமையோடு இருந்த நாடு.

குட்டிச்சுவராக்கியவர்கள் காங்கிரசும், பாரதீய ஜனதா வும்.
1990 ல் கூட அமெரிக்க டாலருக்கு இந்திய பண மதிப்பு 17 ரூபாய் என்ற அளவில் வலிமையாகவே இருந்தது.

அமெரிக்க நாட்டிற்கு இந்தியாவை அடகு வைத்தவர்கள் காங்கிரசின் நரசிம்மராவ், மன்மோகன்சிங் துரோகிகள். தொடர்ந்த துரோகிகள் மோடியும், அருண் ஜெட்லீயும்






போபாலில் விஷ வாயு விபத்தில் செத்துப்போன இந்திய மக்களைப் பற்றி கவலைப்படாமல் அந்த அமெரிக்க வெளிநாட்டு நிறுவனத்துக்கு (Dow Chemicals) சார்பாக வழக்காடியது
அருண் ஜெட்லீ என்ற பாரதீய ஜனதா கட்சி நபர்.

இன்றைக்கு 500க்கும் 1000க்கும் இந்திய மக்களை வீதியில் அலைய வைக்கும் அதே அருண் ஜெட்லீ தான்.

தனி நபர் (ஆண்டு) வருமானம் அதிகமுள்ள 10 நாடுகளையும் பார்ப்போம். இந்தியாவையும் ஒப்புமைப்படுத்திப்பார்ப்போம்.

இந்தியாவில் இது  $ 1219.

இந்தியர்கள் 65 ரூபாய் சம்பாதிப்பது 1 டாலர் என இருக்கும்போது  $ 1219 என்றால்
இந்தியர்கள் 17 ரூபாய் சம்பாதிப்பது 1 டாலர் என இருந்தால்
ஏறக்குறைய நான்கு மடங்கு அதிக டாலர் மதிப்பில்
$ 5,000 அளவில் இருந்திருக்க வேண்டும். 
ஏறக்குறைய 1990 லிருந்து 2017 வரை தனி நபர் வருமான உயர்வு என்ற அளவில்  $ 10,000 அளவில் இருந்திருக்க வேண்டும். 
இதையே  இந்தியர்கள் 1 ரூபாய் சம்பாதிப்பது 1 டாலர் என இருந்தால் உலக பொருளாதார வல்லரசே நாம் தான்.

1. யாரும் சம்பாதிக்க வெளிநாடு போக மாட்டார்கள். ஒட்டுமொத்த உழைப்பும் நமக்குத்தான் நம்ம மக்களுக்கு கிடைக்கும்.
2. பெட்ரோல் விலை 2 ரூபாய்க்கு வந்துவிடும்.
3. அந்நிய நாட்டுக்கடன் கால்வாசியாக குறைந்துவிடும். கடனை கட்டிவிட்டு, முழுப்பலன்களும் நாட்டு மக்கள் பயன்பெற செய்யலாம்.

நம்ம நாட்டோட வெளி நாட்டுக்கடனைப் பார்த்தால் இத்தனை வருஷம் (1947-2015 = 67) ஆண்டு இவங்க என்னத்தைத்தான்யா பண்ணாங்க?
2014 ல் 440 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்.
1 பில்லியன் = 100 கோடி (1,000,000,000)
440 பில்லியன் டாலர் = 440,000,000,000 டாலர்.
1 அமெரிக்க டாலர் = 62 ரூபாய்.
440,000,000,000 X 62 = 2,72,800,00,000,000. 00 ரூபாய் அந்நியக் கடன்.
(1 கோடியல்ல 2 கோடியல்ல இரண்டு லட்சத்தி 72 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன்)



இந்த வருச பட்ஜெட்ல நம்ம அன்னியக்கடனுக்கு வட்டி மட்டும் எவ்ளோ கட்றோம் பாருங்க.

ஒவ்வொரு 100 ரூபாயிலயும் 20 ரூபா வட்டிக்கு மட்டும் கட்டுது இந்திய அரசு.

இன்னும் அசலை கட்றது எப்ப?

ஒட்டுமொத்தமாக நாட்டை அடகு  வச்சுட்டானுங்க படுபாவிங்க

பெட்ரோல் கொள்ளை இந்தியா இது வரை கண்டிராத கொள்ளை:

கொள்ளை அடிக்க வரை முறை கிடையாதா?
ஆனால்,
1 ரூபாயின் மதிப்பு 1 டாலர் என்றால் பெட்ரோல் விலை 2 ரூபாய்க்கும் குறைவாக வந்துவிடும்.

இப்ப ரேசன் கடைய மூடப்போறாய்ங்க 













இன்னைக்கு அவிங்க முடிவு பண்ணல ???

GST: Goods and Services Tax. சரக்கு மற்றும் சேவை வரி.

ஒரே வார்த்தையில் சொன்னால், சிறு தொழில்களையும், சில்லரை வணிகத்தையும் சீரழிக்கும் முயற்சிகள். காண்க:

மத்திய உணவு பாதுகாப்பு மசோதா.(National Food Security Act)

இதைப்பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால் இந்த சட்டப்படி இனி ரேஷன் கடைகள் மூடப்படும். காண்க:

கொஞ்சம் விரிவாக:
விளைபொருட்களின் விற்பனை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அளிக்கப்படும் மானியம் குறித்த விவாதம் 2013 டிசம்பர் 3ம் தேதி துவங்கி இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற உலகவர்த்தக சபையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் நடைப்பெற்றது.இந்திய அரசு அளிக்கும் மானியம் என்பது “சந்தையை சீர்குலைக்கும்” நடவடிக்கை என்றும், இத்தகைய நடவடிக்கை உலக வர்த்தக சபையின் அனுமதிக்கு உட்பட்டதல்ல என்றும் இக்கூட்டத்தில் சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டுள்ளது. காண்க:
இது ஒரு புறமிருக்க, நாட்டின் சேவைத்துறைகளான
தண்ணீர், மின்சாரம், பொது சுகாதாரம்,
காப்பீடு, கல்வித்துறையை முற்றிலும் வணிகமயமாக்கும்
காட்ஸ் ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள்
இது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
WTO (World Trade Organization)-
GATS (General Agreement on Trade in Services)

இந்தப்பயங்கரத்தைவிட பேரழிவுத் திட்டமான 
TISA (Trade In Services Agreement) குறித்து
நமது பத்திரிகைகள் வாய்திறக்க மறுக்கின்றன.
TISA ஒப்பந்தத்தின்படி WTO-GATS திட்டங்களை
உறுப்பு நாடுகள் எதிர்த்தால்,
அவற்றின் மீதான பொருளாதாரச் சங்கிலியை
அமெரிக்கா இறுக்கிப் பிணைக்கும். 

TISA-ல் பங்கேற்கும் நாடுகள் அது குறித்து பாராளுமன்றங்களிலோ,
பத்திரிகைகளிலோ, நீதி சட்ட அமைப்புகளிலோ TISA குறித்து விவாதிக்கக் கூடாதென
விதிகள் போட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.
2016 பெப்ருவரி 7 தமிழ்நாட்டிற்கு குறிப்பாக கூடன்குளம் அணுவுலை தொடர்பான ஒரு பயங்கர செய்தி. இனி அணுவுலையால் பாதிப்பு என்றால் எந்த உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனமும் பொறுப்பு இல்லை. காண்க:

இந்தியாவை அடிமைப்படுத்தியுள்ள மன்மோகன் சிங் மற்றும் மோடியின் மறுபக்கத்தை
கொஞ்சம் விளக்கமாய் காண:

ஆக இல்லுமினாட்டி என்ற
பன்னாட்டு சதிகார கார்பொரேட் கும்பல்களுக்கும்
நம்ம உள்நாட்டு ஆட்சியாளன் என்கிற பஞ்ச பரதேசி நாய்களுக்கும் இடையேயான கூட்டு சதியில் மக்கள் நாம் விழி பிதுங்கி நிற்கிறோம்.

மேலும் மேலும் அந்நிய நாட்டு வங்கிகளிடம் சரணடையும் பரதேசி ஆட்சியாளர்கள். நமது பண மதிப்பை குறைத்து நாட்டை படு பாதாள குழியில் தள்ளும் படு பாவிகள்.

இந்த பொருளாதாரக் கொள்கைகளை ஏழை நாடுகள் மீது திணிக்கும் உலக வங்கி (World Bank), சர்வதேச நிதியம் (IMF) போன்றவைகளை யார் கட்டுப்படுத்துகின்றார்கள் என்று பாருங்கள்.

சர்வதேச நிதியம்:

உலக வங்கி:


இந்த உள்நாட்டு கொள்ளைகாரனுங்க (காங்கிரஸ், பி.ஜே.பி ரெண்டும்தான், அதோட எல்லா மாநிலக்கட்சிகளும்தான்) வந்தானுங்க. நம்ம நாட்டை திரும்பவும் வித்துபுட்டானுங்க.

1991 மன்மோகன்சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகுதான் ரூபாயின் மதிப்பு மிதிப்பில், படு பாதாளத்தில்.

அமெரிக்க டாலருக்கு அடகு வைக்கப்பட்ட இந்திய ரூபாய்.

அடகுவைத்த தேசத்துரோகிகள்
நரசிம்ம ராவ் + மன்மோகன் சிங் காலத்தில் தான்
ஒட்டுமொத்த அடகும்.

அட்டவணை பாருங்கள்.

மேலும் நமது சிந்தனைக்கு:

















                                             தொடர்ந்து தேடுவோம்...

No comments:

Post a Comment