Tuesday, 10 October 2017

சந்தியா வந்தனம் என்பது சூரியனின் சந்திப்பு நேரங்களில் சூரியனை தொழுவது அதை செய்வது

சந்தியா வந்தனம் என்பது சூரியனின் சந்திப்பு நேரங்களில் சூரியனை தொழுவது அதை செய்வது பிராமணர்களும் உண்மையான நகரத்தார்களுமே தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த இனக்குழுவும் செய்வதில்லை இதைப்பற்றி தெரியவும் செய்யாது...

சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் மறைகின்ற நேரத்திலும். தொழாதீர்கள். ஏனென்றால்  அது சைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது.
              நபி மொழி

இங்கே இப்படி ஒரு கூட்டம் செய்கிறது என்று எப்படி நபி அவர்களுக்கு தெரியும்?  இங்கே இதை செய்த உண்மையான நகரத்தார் என்ற கூட்டம் வட்டியை உலகம் முழுக்க பரப்பியது நபி வட்டியை தடை செய்தார்

நான் இஸ்லாமை ஆதரிப்பவன் இல்லை ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியும்...

No comments:

Post a Comment