Tuesday, 10 October 2017

நாமம் - பட்டை - கோவிந்தா - அரோகரா - சிவன் சொத்து குலநாசம்

நாமம் - பட்டை - கோவிந்தா - அரோகரா - சிவன் சொத்து குலநாசம்

வீட்டில் கோவிந்தா மற்றும் அரோகரா வார்ததைகளை சொன்னால் சொல்லாதே என்பார்கள்.. ஆனால் கோவிலில் இந்த வார்த்தைகளை பயண்படுத்துவார்கள்...

வழக்கு மொழியில் கோவிந்தா மற்றும் அரோகரா வின் அர்ததம் போனது போனதுதான் திரும்ப வராது.. அதாவது அடகுக்கு வச்ச நகையை மூட்ட முடியவில்லையெனில் அல்லது குடுத்த காசு வரவில்லையெனில் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவோம்... அதற்கு முன்னர் நான் சொன்ன காரணம் இந்த பெருங்கோவில் வணிகர்கள் வட்டிக்குவிட்டு சம்பாதித்தார்கள் வட்டி கட்டமுடியவில்லைநெனில் உங்கள் சொத்து அந்தக்கோவிலுக்கு (நிறுவனத்திற்கு) போய் சேரும்...

கந்தன் - கந்து வட்டி / மீட்டர் வட்டி என்கிறோமே அதுதான் கந்தன் ... கேட்கவே சகிக்க முடியவில்லையா ஆனால் அதுதான் உண்மை...

சிவன் சொத்து குல நாசம்.. சிவன் கோவிலில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது மண் ஒட்டியிருந்தால்கூட தட்டிவிடச்சொல்வார்கள்.. அந்த குலநாசம் என்பது... இப்ப உள்ள நக்சலைட்(அரசு வைத்த பேர்) மாதிரி அப்ப உள்ள போராளிகள் இந்த கோவில்களில் உள்ள தாணியங்களை கொள்ளை அடித்துமாட்டிக்கொண்டால் கொன்று கழுவேற்றுவார்கள் .. இதுதான் அந்த குலநாசம்!!

நாமத்தை போடுதல் அல்லது பட்டையை போடுதல் என்பது ஏமாற்றுதலுக்கு பயன்படுத்துவது நமது வழக்கு மொழியில் ஆனால் வைணவம் மற்றும் சைவத்தின் அடையாளம் இவ்வாறாக உள்ளது ஏன்!

மொத்ததில் நம்மை சுரண்டி கொழுத்தவர்களை கடவுளாக கும்பிடவைத்தான் பாருங்கள் இந்த வணிகன் அதுவும் அவன் மூதாதையர் உருவங்களை அங்க நிற்கிறான் வணிகன்!!

No comments:

Post a Comment