Monday, 11 January 2016

இலுமினாட்டிகள் என்றால் யார்?

இலுமினாட்டிகள் என்றால் யார்? அவர்களால் நாம் எவ்வகையில் பாதிக்கப்படுகிறோம் என யாருக்காவது தெரியுமா?
அவர்களால் நாம் அடையும் ஒரே பாதிப்பை சொல்கிறேன்! படித்து விட்டு அதிர்ச்சியடையுங்கள்! அப்பொழுது தான் அதில் இருந்து மீண்டுவர முயற்ச்சிப்பீர்கள்!.
.
சர்வதேச தொழில் பயங்கரவாதிகள் தான் இலுமினாட்டிகள்!!! இதற்க்கு மேல் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேவையில்லையென்பதால் அவர்கள் வேலை என்ன என்பதை பார்ப்போம்! கொஞ்சம் நிதானமாக பொருமையாக படியுங்கள்! இது உங்கள் வாழ்க்கை சம்மந்தப்பட்டது மட்டுமல்லாமல் உங்கள் வாரிசுகள் இந்த பூமியில் வாழவேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்யும் ஆய்வுகட்டுரையாகும்!
.
சுதந்திரம் அடைந்து என்ன செய்வதென்று தெரியாத வட இந்திய பனியா கம்மனாட்டிகளை வெகு சுலபமாக வளைத்து விழுங்கிய இலுமினாட்டிகளின் முதல் திட்டம் இந்தியாவில் பூச்சி மருந்தை வினியோகம் செய்தது! அதன் மூலம் பூச்சிமருந்து இல்லாத விவசாயத்தை ஒழித்துகட்டி நேரடியாகவே உரம் பூச்சி மருந்துகளின் விற்ப்பனை மூலம் பல லட்சம் கோடி வர்த்தகத்தை இந்தியாவில் கைப்பற்றியது தான் இலுமினாட்டிகளின் முதல் இந்திய தாக்குதல்!
.
அடுத்து கலப்பு வீரிய ஒட்டு விதைகளை இந்தியாவில் ஊடுருவச்செய்து இந்திய பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துகட்டி
இந்திய விவசாயிகளை சர்வதேச விதை விற்ப்பனை நிலையங்களின் முன்னால் மண்டியிட செய்தது! இதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது! விதைகளை நாம்தானே உற்ப்பத்தி செய்கிறோம் என நீங்கள் நினைத்தால் அதில் தான் அவர்கள் வெற்றியே அடங்கியிருக்கு! இப்போது உள்ள விதைகளில் 90 சதம் கலப்பு விதைகளே! இந்த விதைகள் பூச்சிமருந்து அடிக்காமல் விளைச்சல் கொடுக்காது!
.
அடுத்து அவர்கள் கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம் நம்மை டீ காப்பிக்கு அடிமையாக்கியது! டீ காப்பிகளுக்கு அடிமையாக்கி செயற்க்கையான பால் பற்றாக்குறையை ஏற்ப்படுத்தி அதை போக்க சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் டென்மார்க் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து அந்த நாட்டு பசுக்களின் உயிரனுக்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு செயற்க்கை முறை கருவூட்டல் மூலம் அந்த மலட்டு இனங்கள் இந்தியாவில் திட்டமிட்டு பரப்பப்பட்டது!
.
அந்த பாலையும், பூச்சிமருந்தால் விளைந்த காய்கறிகளையும் உண்ட நம் மக்களின் நிலை மிகுந்த கவலைக்கிடமாக போனது! 100க்கு ஒன்று அல்லது இரண்டு என்று இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை நூறுக்கு 95 என்று ஆனது! ஆக விஷ விதைகளினாலும், டைப் 1 என்ற விஷ கலப்பின பாலினாலும் ஏற்ப்பட்ட நிரந்தர நோய்களுக்கு மருந்துகள் தயாரித்து விற்ப்பனை செய்வதுதான் இந்த இலுமினாட்டிகளின் முதல் தொழில் பயங்கரவாதம்! இன்று உலகிலேயே மிக அதிகமான மருந்து மாத்திரைகள் விற்ப்பனையாவது இந்தியாவில் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை!
இதில் இருந்து நாம் மீண்டு வருவது எப்படி ?

No comments:

Post a Comment