Friday, 22 January 2016

தற்சமயம் உள்ள வேலைவாய்ப்பு தகவல்கள்:

உங்களுக்கு இத்தகவல் தேவையில்லை என்றாலும்,
உங்களால் ஒருவர் பயன் பெறுவதற்கு ஷேர் செய்யவும்.
*********************************

தற்சமயம் உள்ள வேலைவாய்ப்பு தகவல்கள்:

ரயில்வே துறையில் பணியிடம் எண்ணிக்கை- 18252

கடைசி தேதி - 25/1/2016

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

http://goo.gl/PZHZUL

நம் நண்பர்களுக்காக ஷேர் செய்யுங்கள்

©©©©©©©©©©©©©©©©©

மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு

Total post - 254

qualification-
டிப்ளமா மற்றும் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் தகவல்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

http://goo.gl/0lLMnw

கடைசி தேதி - Feb1
###################
Kindly share - your friends

‪#‎ஷேர்‬ செய்யவும் உங்களால் ஒருவர் பயன் பெறலாம்.#
*******************************

பெல் நிறுவனத்தில் பணி-
சம்பளம் - 20600-40500 rs

vacancy -200

last date - Feb 1

பொறியியல் பட்டாதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

மெக்கானிக்கல்,
எலெக்ட்ரிகல்,
எலக்ட்ரானிக்ஸ், மற்றும்
மெட்டலார்ஜி துறைகளில் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க
http://goo.gl/l78UlF
கிளிக் செய்யவும்.

*********************************
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு -

அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி போன்ற பல்வேறு பணிகள்

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

காலியிடம் - 88

மேலும் விவரம் அறிய
http://goo.gl/STA27r

No comments:

Post a Comment