Thursday, 21 January 2016

வீட்டில் குழந்தைகள் பிறக்கும் போது அரசிடமிருந்து பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு

வீட்டில் குழந்தைகள் பிறக்கும் போது அரசிடமிருந்து பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு பாடாய்ப் பட வேண்டியிருக்கும். “மருத்துவ மனையில் பிறந்தால்தான் சான்று பெற முடியும்; தடுப்பூசி போட்டால் தான் சான்று பெற முடியும்” என்று விதிமுறைகளை சரியாகப் படிக்காத அரசு அதிகாரிகள் குழப்புவார்கள்.அவர்களுக்காகவே ”பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை” இயக்குநரகத்தில்இருந்து இந்த ஆவணத்தைப் பெற்றுள்ளோம். பதிவிறக்கிப் பயன்படுத்துங்கள்....

No comments:

Post a Comment