Saturday, 14 October 2017

அடங்காத காளை ஒன்று அடிமாடா போன கதை ஒன்று இதோ உங்களுக்காக...

அடங்காத காளை ஒன்று அடிமாடா போன கதை ஒன்று இதோ உங்களுக்காக...

தேவேந்திர மிடுக்கு போய் தலித்திடம் தஞ்சம் புகுந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக திரு #ஜான்பாண்டியன்

அடி வயிற்றில் பசி என்றாலும் புலி புல்லை திங்காது,

நரி புலியோடு சேர்ந்து ஒரே காட்டில் நின்றாலும் நரி புலியாகுது,

நல்ல மாட்டுக்கு  ஒரு சூடு... ?

பட்டியலை உடைத்தெறிவோம் என்ற முழக்கம் உச்சத்திற்க்கு வர வர கம்யூனிஸ்ட்டுகளின் குடுகுடுப்பும், பறையர்களின் சடுகுடு ஆட்டமும் சலசலப்பு சற்று சலிப்பாகவே ஆரம்பித்து விட்டது,

மருத்துவர் திரு #கிருட்ணசாமியை எதிர்க்கிறேன் என்ற ஒற்றை நோக்கத்திற்க்காக.... பெருமதிப்பிற்குரிய அண்ணன், ஜான்பாண்டியன் நயவஞ்சக நரிகளுடன் நட்பு கொள்வதும் நாகரிகமற்ற செயலாக தெரியவில்லையா......?

அண்ணன் , ஜான் பாண்டியனுடன் முட்டுக் கொடுத்து நிற்க்கும் விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகி வன்னியரசின் நோக்கம் என்ன....?

வன்னியரசுக்கும் மள்ளர் சமுகத்திற்க்கும் என்ன உறவு...?

போடி கலவரத்தில் தனி மனிதனாக ஜான்பாண்டியன் தேனி ஜில்லாவை முற்றுகையிட்ட போது....? வெகுண்டெலுந்து வன்னியரசு ஜான்பாண்டியனிடம் நின்றுருந்தால் .....?
வன்னியரசு நல்ல ஆண்மகன்?

உஞ்சானை கலவரத்தில் ஜான்பாண்டியனோடு நின்றுருந்தால்..?
வன்னியரசு நல்ல ஆண்மகன் ?

கொடியங்குளம் சூறையாடப்பட்ட போது தளபதி சான்பாண்டியனோடு நின்றிருந்தால்...?
வன்னியரசு நல்ல ஆண்மகன் ?

பரமக்குடியில் 7 பேரை சுட்டு வீழ்த்திய போது ஜான்பாண்டியனோடு நின்றிருந்தால்....?
வன்னியரசு நல்ல ஆண்மகன்...?

கொலைவெறி கொண்ட கூட்டத்தை முட்டி மோதுகின்ற திடமுள்ள தலைவனாக ஜான்பாண்டியன் கரடு முரடான பாதைகளில் களம் கண்ட போது, சான்பாண்டியனோடு நின்றிருந்தால் ....?
வன்னியரசு நல்ல ஆண்மகன்...?

முதுகுளத்தூரில் முட்டிய இரத்தயுத்தம்.... பள்ளனும் கள்ளனும் முட்டி வெட்டிய இரத்தம் சிதறும்போது, ஜான்பாண்டியனோடு நின்றிருந்தால்...?
வன்னியரசு நல்ல ஆண்மகன்...?

#பள்ளனும்கள்ளனும் முட்டி மோதியபோது.... எட்டி நின்று வேடிக்கை பார்த்த சமுகம் பறையர் சமுகம்,

என்ன காரணத்துக்கு மள்ளர் சமுகம் பட்டியல் விடுதலையை கையில் எடுக்கும் போது..... ?
நரிக்கு எதுக்கு நாட்டாம வேல.....

பறையர் சமுகம் தலித் என்ற ஆயுதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியே..... அது அச்சமுகத்தின் உரிமை, பறையர் சமுக அரசியலில் மள்ளர் சமுகம் தலையிடுவதில்லை..... தலையிடாது..?

மள்ளர் சமுக அரசியலில் பறையர் சமுகம் மூக்கை நுழைப்பது...... யானை தும்பிக்கையை பிடித்து இழுப்பதற்க்கு சமம்,

இது போன்ற ஈன செயல்களை நிறுத்திக் கொள்வது நலம்.

மேலும் 10 பைசாவுக்கும், 20 பைசாவுக்கும், இட்டிலிக்கும், இடியாப்பத்துக்கும், ஈயசட்டியை இடுக்கிகொண்டு தெருதெருவா.... விரட்டி விரட்டி பிச்சை எடுக்கும் கம்யூனிஸ்ட்கட்சி நீ கொண்ட கொள்கை என்...ன....?

காதல் திருமணம் செய்த உடுமலை சங்கரை விரட்டி விரட்டி வெட்டி வீழ்த்திய போது, இனிமேல் இது போன்ற ஆணவ கொலையை தடுக்க, கம்யூனிஸ்ட் என்ன திட்டம் உள்ளது?

இராம்குமாரும், ரூபன்தாசும் சிறைச்சாலையில் சித்ரவதை செய்யப்பட்டு கொன்று தூக்கிய போதும், இது போன்ற கொலைகளை தடுக்க, கம்யூனிஸ்ட் என்ன திட்டம் உள்ளது?

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன்பட்டு, கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு விசம் குடிச்சு செத்து செத்து விழும் போதும்,
இது போன்ற தற்கொலையை தடுக்க, கம்யூனிஸ்ட் என்ன திட்டம் உள்ளது?

காவேரி பிரச்சனைக்கு கம்யூனிஸ்ட்களின் திட்டமென்ன ?

முல்லை பெரியாறு பிரச்சனைக்கு கம்யூனிஸ்ட்களின் திட்டமென்ன ?

பாலாறு பிரச்சனைக்கு கம்யூனிஸ்ட்களின் திட்டமென்ன?

மீனவர் படுகொலைக்கு கம்யூனிஸ்ட்களின் திட்டமென்ன?

ஈழப்படுகொலைக்கு கம்யூனிஸ்ட்களின் திட்டமென்ன?

தமிழ்நாட்டில் மதுவால் 3 லட்சம் பெண்கள் தாலி அறுக்கப்பட்டதே கம்யூனிஸ்ட்களின் திட்டமென்ன?

இத்துனை ஆண்டுகளில் சாதி ஒடுக்குமுறைக்கு கம்யூனிஸ்ட்களின் திட்டமென்ன ?

நூற்றாண்டை கடந்த பொழுதும் கம்யூனிஸ்ட் ஒரு அங்குலம் கூட வளரவில்லை, இனிமேல் வளர்வதற்க்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி ,

இத்தனை பிரச்சனைகளை கையில் எடுக்காமல், பட்டியல் விடுதலைக்கு எதிராக கம்யூனிஸ்டடு்கள் கம்பு சுத்துவதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது

முதலில் கட்டிய மனைவியின் மானத்தை காப்பாற்று,
பிறகு அடுத்தவன் மனைவியின் கற்பை பாதுகாப்போம்,

கம்யூனிஸ்ட் கட்சி உன்வேலை எதுவோ அதை முதலில் பார் ..

மள்ளர் சமுகம் தனக்கான வேலையை பார்த்துக் கொள்ளும் ,

கம்யூனிஸ்ட் திருந்தி கொள்வது நலம்,
இல்லையேல் உண்டியல் உடைந்து தெறிக்கும்,

எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!!

#கரிகாலன்கல்யாணசுந்தரம்
#தமிழர்மீட்புக்களம்,

No comments:

Post a Comment