Friday, 6 May 2016

இந்திய விவசாய பொருட்கள் ஏற்றுமதி - முக்கிய சந்தைகள் Indian Agri Products - Important Export Market

எதை எங்கு ஏற்றுமதி செய்யலாம்?


பூந்தோட்ட செய்கை

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி

பழங்கள் மற்றும் காய்கறி விதைகள்

பாக்கிஸ்தான், வங்காளம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து

புதிய வெங்காயம்

வங்காளம், மலேஷியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாக்கிஸ்தான் மற்றும் நேபால்

மற்ற காய்கறிகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளம், பாக்கிஸ்தான், நேபால் மற்றும் இலங்கை

அக்ரூட் பருப்புகள்

ஸ்பெயின், எகிப்து, ஜெர்மனி, இங்கிலாந்து & நெதர்லாந்து

புதிய மாங்காய்களும்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளம், இங்கிலாந்து, சவூதி அரேபியா மற்றும் நேபால்

புதிய திராட்சை

நெதர்லாந்து, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட், வங்காளம், பெல்ஜியம்

மற்ற பழங்களும்

வங்காளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபால், சவுதி அரேபியா

உலர்ந்த & பாதுகாக்கப்பட்ட காய்கறிகள்

ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி & ஸ்பெயின்

மாம்பழ கூழ்

சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், Yamen, அரபு குடியரசு & குவைத்

ஊறுகாய் மற்றும் Chutneys

ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ்

மற்ற பதனிட்ட பழங்கள்

அமெரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி அரேபியா

எருமை இறைச்சி

மலேஷியா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் அங்கோலா

செம்மறி / ஆடு இறைச்சி

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், ஓமன் மற்றும் குவைத்

கோழி தயாரிப்புகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமன், ஜெர்மனி & ஜப்பான்

பால் பொருட்கள்

வங்காளம், அல்ஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், Yamen, அரபு குடியரசு & எகிப்து

விலங்கு Casings

ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

: செஷல்ஸ் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், ஜெர்மனி & அமெரிக்கா

வேர்கடலையை

இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் Guar கம் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து

வெல்லம் & கன்ஃபெக்ஸனரி

போர்த்துக்கல், அமெரிக்கா, வங்காளம், பாக்கிஸ்தான் மற்றும் நேபால்

கொக்கோ தயாரிப்புகள்

நேபால், நெதர்லாந்து, மலேஷியா, Yamen அரபு குடியரசு & ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

தானிய ஏற்பாடுகள்

அமெரிக்கா, இங்கிலாந்து, நேபால், இலங்கை & ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மது பானங்கள்

ஜமைக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அங்கோலா மற்றும் பூட்டான்

இதர ஏற்பாடுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தோனேஷியா தயாரிப்புகள் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோனேஷியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்

ஆலைஅரிசி

சவுதி அரேபியா, குவைத், பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் Yamen அரபு பிரதிநிதி

அல்லாத அரிசி

நைஜீரியா, வங்காளம், தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐவரி கோஸ்ட்

கோதுமை

வங்காளம், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சூடான் மற்றும் மியான்மர்

பிற தானியம்

வங்காளம், இலங்கை, சூடான், பெனின், தாய்லாந்து

இயற்கை தேன்

அமெரிக்கா, ஜெர்மனி, சவூதி அரேபியா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பருப்பு வகைகள்

வங்காளம், இலங்கை, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபால்

Start a Weight Loss Home Business

This time obviously is the right time to start a weight loss home business with the obesity cases in America is high and many of these adults are aware and even planning to correct this weight problem right away.




Here are simple options and tips on how to drive this reality towards your financial success.
In a recent survey done in America, it is found that 50% percent of the adult feel that their weight is too high. This result is reflected by the obvious rampant obesity cases that can be seen in the country. Furthermore the survey tells that about 80% of these adults are looking forward sooner or later to start correcting their weight problem. If you are the entrepreneur who have leanings towards health and fitness, this survey can surely stir you up to start a weight loss home business.

If you are already had the thought of the idea to start a weight loss business, there are basically two ways wherein you can handle or begin this lucrative health and fitness clinic. The usual way, which is heavily capital-driven proposition, is for you to start the weight loss clinic in a fixed location wherein you have to pay for the space of your clinic. The second, which is not capital-intensive option, is to start your weight loss business right on the comfort of your home. If you are reading this article, then it is given already that you are geared towards on starting your weight loss business right in your doorstep.

The question now is how you can easily start this weight loss home business in quick, simple manner; building a business usually takes a lot of complicated work but right planning and budgeting will solve this issue.

Buy a Franchise to Start a Weight Loss Home Business

It is obvious that before you have thought about this great home business idea that there are already similar businesses that are existing and successful in this industry. Among these similar businesses are some that allows franchising options for those people who are in the same entrepreneurial frequency as them. You then have an option to exploit this opportunity for you to start reaping quick returns for your investment (of course this franchise company should allow you to do your business at home). Advantages of this option are strong brand recognition and ongoing franchise operational support.

Must-know on Getting Success in Starting a Weight Loss Home Business

It was already mentioned that right planning and budgeting should be the first step when starting a weight loss home business. Besides this pointer, you still have to deal about product ordering from reputable drug manufacturing entities. To gain a competitive advantage in this information age, you must have information management and internet technology skills to gain leads and client.

Starting a Shoe Factory Business

Are you thinking of opening up a business that will reap great profits? Do you like the idea of starting your own manufacturing business? Why not start your own shoe factory business?

Anyway, every person in this world needs a good pair of shoe. Learn more by reading the following guide and tips on how you can step your way to success.

Everybody needs a good pair of shoe. Some even needs a closet-full of shoes to make them happy. Shoes, therefore, are in demand any time of the year. With this, a business in the shoe industry is one of the most profitable industries that could bring success to any entrepreneur with the right skill and good business sense.

To startup a shoe factory business, a few things must be remembered in order to ensure stability and success in this trade. The following are some points and guidelines to be remembered in establishing your own shoe factory.

Secure a Shoe Factory Business License

The first thing to do is to contact the local zoning authority to ensure that the intended business site is within the allowable area for such type of factory. Then, secure the proper business licenses and permits. Ensure that all legal documents are processed to avoid potential legal impediments to your shoe factory. This may entail some cost, but this will save you more if the government authority discovers that your business lacks permit or is defective.

Determine Your Target Market

The next thing to do is to determine your target market for your shoe factory. Choose which type of shoe you would like to manufacture, whether sports shoes, formal shoes or if you can manufacture any type of shoes. To do this, you must take in to consideration the availability of raw materials in relation to the capital and skill you possess.

Create a Shoe Factory Business Plan

Every profitable business starts with a concrete business plan. This enables an entrepreneur to see every angle of the business and dealing with potential problems effectively. This also adds efficiency and stability to the business.

Accordingly, the business plan should include the business site, the machineries and equipment needed in manufacturing shoes, where to buy raw materials, the number of employees and your potential buyers.

The size of the manufacturing site should depend upon the size of the intended operation while reserving a space for possible expansion. The factory must be divided to different segments for different manufacturing stage. Also, the machineries and equipment should be positioned inside the manufacturing site while keeping functionality and convenience in mind.

As much as possible, hire employees who already has experience in shoe manufacturing. If this is not possible, reserve a portion of your capital for training employees to ensure the quality of your shoes.
Lastly, contact wholesalers and small shoe stores as your initial clients. Beware of wholesale clubs advertised in the Internet. Some of these are not legitimate or not good clients.

லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்! Paper Bag

பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.

பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன. கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது.

பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.

கட்டமைப்பு : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம். வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.

முதலீடு: பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம்,

தேவையான பொருட்கள் : பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக் கட்டு கயிறு.

கிடைக்கும் இடங்கள்: பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.

தயாரிப்பு முறை
பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது. அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7ஜ்12, 9ஜ்13, 10ஜ்16, 12ஜ்19, 14ஜ்18, 14ஜ்22, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39, 31ஜ்44, 36ஜ்48 ஆகிய அளவுள்ள கவர்கள் தயாரிக்கலாம்.

வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்க்கில் நிரப்ப வேண்டும்.

பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும். அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும். லாபம் தரும்

காகித பை தயாரிப்பு
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார்

காகிதப் பை வகைகள்

ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.

தேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.

இயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்.

உற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு.

கிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒட்ட வேண்டும்.

கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும். துளை போட அந்த மெஷினையே பயன்படுத்த வேண்டும். ஓட்டைகள் கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும். கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.

விற்பனை வாய்ப்பு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.

லாபம்

மீடியம் அளவான 11க்கு 9 செ.மீ. பையில், தாங்கு திறனுக்கேற்ப 200 கிராம் முதல் 6 கிலோ எடையுள்ள பொருள்களை வைக்கலாம். செய்தித்தாள் பைகளில் குறைந்த எடை, பெரிய தோற்றமுள்ள பொருட்களை வைக்கலாம். ஒரு மீடியம் சைஸ் காகிதப் பை தயாரிக்க ரூ.3, டியூப்ளக்ஸ் பை தயாரிக்க ரூ.4, கோல்டன் யெல்லோ ஷீட் பை தயாரிக்க ரூ.3.25, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தயாரிக்க ரூ.3.25 செலவாகிறது. இதில் காகிதப் பை, கோல்டன் ஷீட் பை, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தலா ரூ.5க்கும், டியூப்ளக்ஸ் பைகள் ரூ.7க்கு விற்கிறது.

இதன் மூலம் பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம். இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீசிங் செய்து, இன்னொருவர் துளையிட்டு கயிறு கோர்த்தால் மாதம் 6 ஆயிரம் பை தயாரிக்கலாம். லாபமும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

பயிற்சி: பேப்பர் பை தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.
முதலீடு

கட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.

நிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.

உற்பத்தி செலவு
ஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீசிங் செய்து, துளையிட்டு, கயிறு கோர்த்து தயார் செய்யலாம். இதற்கு எந்த வகை பை தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750. பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10. உற்பத்தியாளர் சம்பளம் மாதம் ரூ.5200.
சாதாரண பை தயாரிக்க மாதத்துக்கு மொத்தம் ரூ.5,880, டியூப்ளக்ஸ் போர்டு பைகள் தயாரிக்க ரூ.7990, கோல்டன் யெல்லோ ஷீட் தயாரிக்க ரூ.6530, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் தயாரிக்க ரூ.6370 செலவாகிறது. இதில் கூலியாள் இல்லாமல் நாமே உற்பத்தியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.680, அதிகபட்சம் ரூ.1690 உற்பத்தி செலவுக்கு போதும்.

பேப்பர் பை தயாரிப்பு தொழில் தொடங்க மேலும் விபர ஆலோசனைக்கு தொடர்பு கொள்க: Selvam 7373630788 ஆலோசனைக் கட்டணம் Rupees 2500/-Only

ஏற்றுமதி செய்யும் பொருட்கள் தேவைப்படும் நாடுகளின் விபரங்கள் (Export Products and Required Countries)

வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.

உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்

மாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.

ஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்

பதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.

இந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம்,
கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.

கடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

வெல்லம் : போர்ச்சுக்கல், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம்

வெப்பமண்டல நாடான இந்திய கால்நடைகளின் இறைச்சியில் சுவை கூடுதலாக இருக்கிறதாம். இதனால் பல நாடுகள் வாங்கிக்
கொள்ள, போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் நம்மூர் ஆட்டிறைச்சிக்கு முதலிடம் உண்டு.

எருமை இறைச்சி : மலேசியா, பிலிப்பைன்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன், வியட்நாம்

ஆட்டிறைச்சி : சவூதி அரேபியா, கத்தார், ஏமன், குவைத்

கோழியிறைச்சி : ஏமன், ஜெர்மனி, டென்மார்க், குவைத், ஜப்பான்

பால் பொருட்கள் : எகிப்து, வங்கதேசம், நேபாளம், அல்ஜீரியா, தாய்லாந்து

பதப்படுத்தப்பட்ட இறைச்சி : வியட்நாம், கானா, துருக்கி, சீனா

தேன் : அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, பெல்ஜியம்
நம் நாட்டில் விளையும் அரிசி, பருப்புக்கும் கூட வெளிநாட்டில் ஏக வரவேற்புதான். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரிசியை அதிக அளவு இறக்கமதி செய்கிறார்கள்.

பாசுமதி அரிசி : சவுதி அரேபியா, குவைத், இங்கிலாந்து, ஏமன்

மற்ற ரக அரிசி : நைஜீரியா, வங்கதேசம், தென் அமெரிக்கா

கோதுமை : நேபாளம், வங்கதேசம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பூடான்
பயறு வகை மற்றும் பிற தானியங்கள் : வங்கதேசம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, சூடான், மலேசியா, தாய்லாந்து

இந்தியாவில் இருந்து இத்தனை வகையானப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளன.

இந்த நாடுகளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளுக்கு நீங்கள் அணுகவேண்டிய நிறுவன முகவரி மற்றும் நிறுவனம் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் யாருடைய அனுமதி தேவை இறக்குமதியாளர்களை தேடிக் கண்டுபிடிப்பது எப்படி என்ற விரிவான விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனில் Rs 2500/- மட்டும் ஆலோசனைக் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டு வெற்றிகரமான ஏற்றுமதியாளராக வாழ்த்துகிறோம்.

தொடர்புக்கு: தொழில் உலகம் - +91 -9578751338

For your World class designing Export Company Website please Contact: www.infotechwebs.com

தங்களின் ஏற்றுமதி நிறுவன வெப்சைட் துவங்க : 09578751335

சிறு முதலீட்டில் தொழில் தொடங்க ஐடியா! Small Invesement Biz Idea!

நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும் பெரும்பாலானவர்கள் சரியான முதலீடு Invesement இல்லாமல், மாதச் சம்பள Monthly Salary வேலைக்குச் சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறு முதலீட்டில் கூட தொழில் தொடங்கி, சூப்பரான லாபம் Super Profit அடைவதற்கான பல வழிகள் நம் நாட்டில் உள்ளது. அவற்றில் எட்டு தொழில்கள் குறித்துப் பார்க்கலாமா?


ரியல் எஸ்டேட்  Real Estate

இந்தக் காலத்தில் இத்தொழிலின் வளர்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் இருந்தால் கூடப் போதும். வீட்டிலிருந்தே கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கலாம்.

பியூட்டி பார்லர்  Beauty Parlour

மற்ற சிறு தொழில்களை விட இதில் கொஞ்சம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு முறை உங்கள் தரத்தைக் காண்பித்து விட்டால் போதும். செமையாகக் கல்லா கட்டி விடலாம்.

மொபைல் ரீசார்ஜ் Moblile Rechare

இந்தத் தொழிலைப் பற்றியும் அதிகம் கூறத் தேவையில்லை. முக்குக்கு முப்பது மொபைல் ரீசார்ஜ் கடைகள் புற்றீசல் போல் முளைத்துக் கொண்டு வந்தாலும், ரீசார்ஜ் செய்ய வரும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. இதுபோன்ற கடைகள் வைத்து தொழில் நடத்தவும் அதிக முதலீடு தேவையில்லை.

ஈவண்ட் மேனேஜ்மெண்ட்  Event Management

தற்போதுதான் சிறிது சிறிதாக இந்தத் தொழில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. திறமையும், சில தொடர்புகளும் இருந்தால் போதும். இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.

டியூசன் வகுப்புகள் Tution Class

இப்போதெல்லாம் பள்ளியில் School  படித்தது போக, டியூசனுக்கும் தங்கள் குழந்தைகளை Kids லாகவே மாறி விட்டது கவலைக்குரிய விஷயம்தான்

ஜாப் ஏஜென்சி  Job Agency

நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் Students படிப்பை முடித்து விட்டு, வேலை Job Search தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப் பணியை Important Work வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்குவதன் மூலம் செய்து கொடுக்கலாம். இதிலும் முதலீட்டிற்கான தொகை மிகமிகக் குறைவே!

டிராவல் ஏஜென்சி  Travel Agency

இந்தத் தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தாலே போதும். சுமார் ஐந்துக்கு ஐந்து அறைக்குள் Room இருந்து கொண்டே, சிறு முதலீட்டில் லட்சம் லட்சமாக Lakhs  சம்பாதிக்க முடியும்.

நிதி நிறுவனங்கள் Financial Institutions

இன்சூரன்ஸ் Insurance, மியூச்சுவல் ஃபண்டு Mutual Fund, பங்கு வர்த்தகம் Share Market உள்ளிட்ட பல தொழிகளும் இதில் அடங்கும். இந்தத் துறைகளில் நல்ல ஞானம் இருந்தாலே போதும், மிகமிகக் குறைவான முதலீட்டில் நிறைய Good Earning சம்பாதிக்க முடியும்.

Thursday, 5 May 2016

நாம் தமிழர் அரசின் ************************ கல்விக்கொள்கை

நாம் தமிழர் அரசின்
************************
கல்விக்கொள்கை
***********************
அரசுப்பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு இனையாக, தரம் உயர்த்தப்படும்!
1. கல்வி விற்பனைக்கு
அல்ல!
2. கல்வி சுமைல்ல சுகம்!
3. அனைத்துப் பாடங்களும்,
தாய் மொழி தமிழில்!
4 . ஆங்கிலம் கட்டாயப் பாடம்
உலகத்தரத்தில்!
5. உலகின் அனைத்து
மொழிகளும் விருப்ப பாடம்!
6. அறிவுச்சோலை பள்ளிகள்
திறக்கப்படும் (Play school)
7. மூன்று வயதில்
பள்ளியில் சேர்க்கப்பட்டு,
அரும்பபு, மொட்டு, மலர், என
வகுப்புகள் பிரிக்கப்படும்,
இசை, விளையாட்டு,
ஓவியம், அறிவியல்,
நன்னெறி, கற்பிக்கப்படும்
8. தனித்திறன்
கண்டறியப்பட்டு, அதுவே
முதல் வகுப்பில் முதன்மை
பாடமாக ஆக்கப்படும்!
9. ஆசிரியர்களுக்கு சிறப்பு
திறன் மேம்பாட்டு பயிற்சி
அளிக்கப்படும்!
10. ஆய்வுப் படிப்புகளுக்கான
சிறப்பு பல்கலைக்கழகம்
உருவாக்கப்படும்!
11. சிறந்த ஆய்வகம்,மற்றும்
உட்கட்டமைப்பு வசதியுடன்
உயர்கல்வி,
பல்கலைக்கழகங்கள்
உருவாக்கப்படும்!
வாக்களிப்போம்,
இரட்டை மெழுகுவர்த்திக்கு
வாழ்வளிப்போம், இளைய தலைமுறைக்கு!