Sunday, 25 October 2015

வாழ்க்கை ஒரு போராட்டம்! இதில் தோல்வி கூட வெத்ற்றிக்கு சமமெ


வாழ்க்கை ஒரு போராட்டம் !
இதில் தோல்வி கூட
வெற்றிக்குச் சமமே
தோற்க மாட்டேன் என்று
வியர்வை சிந்தினால்.!

வெட்டப் பட்ட மரக்கிளையிலும்
உயிருண்டு, அதை
நட்டுப்பார்,
நம்பிக்கை எழுந்து வரும் !

உழைப்பது உன் கடமை
உனக்காக வாழ்வது
உன்னைப் படைத்த
கடவுளின் கடமை.!
எந்த தாய்ப் பறவையும்
தன் குஞ்சு பசித்திருக்கையில்
தூங்காது,
தன் வயிற்றை நிரப்பிக் கொள்ள
இரை தேடாது.

உயர்வோ தாழ்வோ
விடியும் வரை போராடு.
விடியாது போனால்
சாகும் வரை போராடு.!

கசப்பிலும் சுவையுண்டு
இனிப்பிலும் நஞ்சு உண்டு
மகிழ்ச்சியும் துக்கமும் வெறும் மனதளவு.
மயங்காமல் வீரநடை போடு..!

Saturday, 24 October 2015

Can I Treat Cracked Heels And Dry Feet Problems Naturally?

Can I Treat Cracked Heels And Dry Feet Problems Naturally?
by CureJoy Answers

Curejoy Expert Dipti Mothay Explains:

Cracked heels and other feet issues such as dry feet are caused due to lack of moisture, improper foot care, an unhealthy diet, aging, prolonged standing on hard floors, wearing the wrong types of footwear or due to other health conditions. Dry feet can range in severity from mild, temporary dry skin to severe dry skin that can lead to other related health issues.


Natural Remedies for Dry Feet Problems
Lemon Juice
Soak your feet in lemon juice for approximately 10 minutes. Lemon juice is a mild acid that helps to dissolve dead and dry skin for easy removal. Use a loofah or soft foot brush to scrub your feet after you’re done soaking them.


Oil Mix
Combine a spoonful of olive oil and a few drops of lemon or lavender oil to create a moisturizing cracked-heel cream. Shake the ingredients until they form a thick, milky solution and use when needed. Shake well before each use.

Coconut Oil
Full of nutrients and healthy fatty acids, coconut oil soaks in fast and provides deep and lasting moisture.  As an added benefit, fatty acids in coconut oil also have anti-microbial properties which can further soothe irritation caused by infection in cracked heels.  Apply cold-pressed or wet-milled coconut oil to dry and damaged areas and let it soak in overnight.

Honey
This treatment for cracked heels is one of the most popular, due to its effectiveness and ability to promote soft and healthy skin. Honey can provide your feet with moisturizing benefits as well as antibacterial properties. Mix a few tablespoons of honey with a small bucket of warm water. After stirring the water and making sure the honey is completely dissolved, immerse your feet into the bucket. Let your feet soak in the mixture for about 20 minutes. Gently pat them dry.

Take a look at @booniervadi1's Tweet: https://twitter.com/booniervadi1/status/657967821641482240?s=09

Tuesday, 20 October 2015

Top 10 Jobs for Business Management Degree Holders

Top 10 Jobs for Business Management Degree Holders
By Megan Ruesink  on 1/3/2015 2 Comments

You’re thinking it’s finally time to go back to school to get your business management degree. But there’s a lot of talk about how over-saturated the market is with college grads. Chatter is one thing but statistics don’t lie.

According to recent income stats, the salary gap between college graduates and non-graduates reached an all-time high in 2013. Bachelor’s degree holders earned 98 percent more per hour than those without a degree. That equates to nearly twice the paycheck!*

Even with the favorable stats, going back to school can be daunting. You want to be sure you land a job you enjoy but you’re still not entirely sure what you want to do. This uncertainty might cause you to second-guess your decision to return to the classroom.

The good news is that earning a business management degree isn’t going to tie you down to one job for the rest of your life. There are a variety of career options open to you once you have the proper knowledge and training under your belt.

Top jobs you can pursue with a business management degree
Earning your business management degree will open numerous doors for you after graduation. Take a look at the chart below to see the top ten jobs for business management degree holders.**



Quick job breakdown
Now that you’re familiar with the options available to you, take a moment to learn a little more about each position. If there’s at least more than one position that piques your interest, then you know you don’t necessarily have to commit to a career before earning your degree. You have the freedom to learn first and then make a more educated career choice.

1. Business analyst
Business Analysts work to interpret a company’s needs through use of analytical tools such as interviews, document analysis, surveys, site visits, business process descriptions and more.

2. Financial analyst
Financial analysts assess the performance of financial investments such as stocks and bonds in order to provide sound guidance to businesses and individuals.

3. Sales trainee
Sales trainees generally focus on building relationships with current and prospective customers. Whether their work is primarily on the phone, at trade shows or networking events, trainees will likely learn the ropes of their respective company under the supervision of senior staff.

4. Accountant
Accountants prepare and examine financial records to ensure they are accurate, that taxes are paid correctly and in a timely manner and that the organization is running efficiently.

5. Account manager
In layman’s terms, an account manager is a liaison between the company and its clients. They work to ensure the client is heard, taken care of and in complete understanding of the products or services.

6. Human resources manager
Human resources managers oversee recruiting, interviewing, hiring and the training of new staff. They serve as the connective tissue between the organization’s management and staff.

7. Sales manager
Sales managers oversee and direct sales teams by setting goals, analyzing data and developing their respective team through training programs and group initiatives.

8. Marketing manager
Marketing managers plan programs and campaigns to generate interest in their product or service. They may oversee a team of marketing professionals and often times collaborate with graphic designers, sales agents and financial staff members.

9. Sales support
Sales support professionals typically undertake the administrative and office management side of the sales process. This includes fielding phone calls, setting appointments or managing a customer database, among other duties.

10. Sales representative
Sales representatives sell goods or services for their respective organization. They contact customers, explain product or service features and answer any questions current or prospective customers may have.

Now What?
Now you’re aware of the variet

Wednesday, 14 October 2015

முகப்பரு தலும்புகலை நீக்கும் வெந்தயம்

முகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்
***********************************************************
முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும்.
முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்
* வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
* ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.
* பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.
* சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.
* எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.

அண்மையை அதிகரிக்கும் கேரட்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை.
இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்
சக்தி – 41 கலோரிகள், கார்போஹைட்ரேட்ஸ் – 9 கிராம், சர்க்கரை – 5 கிராம், நார்சத்து – 3 கிராம்இ கொழுப்புச் சத்து – 0.2 கிராம், புரோட்டின் – 1 கிராம், வைட்டமின் A – 93% (835 மைக்ரோ கிராம்), பீட்டா கரோட்டின் – 77% (8285 மைக்ரோ கிராம்), வைட்டமின் B1 – 3% (0.04 மில்லி கிராம்), வைட்டமின் B2 – 3% (0.05 மில்லி கிராம்),
வைட்டமின் B3 – 8% (1.2 மில்லி கிராம்), வைட்டமின் B6 – 8% (0.1 மில்லி கிராம்), வைட்டமின் B9 – 5% (9 மைக்ரோ கிராம்), வைட்டமின் C – 12% (7 மில்லி கிராம்), கால்சியம் – 3% (33 மில்லி கிராம்), இரும்புச் சத்து – 5% (0.66 மில்லி கிராம்), மாங்கனீஷ் – 5% (18 மில்லி கிராம்), பாஸ்பரஸ் – 5% (35 மில்லி கிராம்), பொட்டாசியம் – 5% (240 மில்லி கிராம்), சோடியம் 2.4 மில்லி கிராம்.
மருத்துவ குணங்கள்
1. வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
2.இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
3. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
4. இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
5. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
6. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
7. கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
8. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
9. இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.
10. கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கேரட் சாதம்
அரிசியை 900 மி.லி தண்ணீரில் அரை மணி நேரம் ஊர வைத்து குக்கரில் வைத்து 2-3 விசில் விட்டு சாதம் தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டை கொட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்