Showing posts with label medicine. Show all posts
Showing posts with label medicine. Show all posts

Tuesday, 10 October 2017

டெங்கு_தடுக்கும்_வழிமுறைகள்

#டெங்கு_தடுக்கும்_வழிமுறைகள் !
-----------------------------------------------------------------

முன்பு "டெங்கு தோலுரிக்கும் கட்டுரை !" மற்றும் "நிலவேம்பு யாருக்கு தேவை ?" என்ற இரண்டு பதிவையும் பார்த்தோம்.

இப்பொழுது டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.

காய்ச்சல் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டாலும் அனைத்து காய்ச்சலுக்கும் மூல காரணம் ஒன்றே.

அது தான் கழிவுகளின் தேக்கம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கழிவுகள் உடலில் தேங்குகிறது.

இந்த கழிவுகளை வெளியேற்றவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வருகிறது.

இந்த உண்மையை அரசோ, அலோபதி மருத்துவர்களோ ஒரு போதும் மக்களுக்கு சொல்ல மாட்டார்கள்.

ஊரை சுத்தமாக வைக்க சொன்ன அரசு, ஒரு நாளாவது மக்களே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என சொன்னதா ?

டெங்கு காய்ச்சல் வருவது வெளியில் உள்ள குப்பையாலோ, கொசுவாலோ அல்ல நமது உடலில் உள்ள குப்பையால் (கழிவால்) தான்.

இதை நாம் முன்கூட்டியே சுத்தம் செய்து விட்டால் டெங்கு மட்டுமல்ல எந்த காய்ச்சலும் வர வாய்ப்பே இல்லை.

நீங்கள் சுத்தப்படுத்த மறுத்தாலும், உலகின் மிகச்சிறந்த நண்பனான உங்கள் உடல் காய்ச்சலை வர வைத்து சுத்தப்படுத்தி விடுவான். காய்ச்சல் வருவது நல்லது.

உடல் தூய்மையாக இருந்தால் அவர்கள் கூறுவது போல் வெளியில் இருந்து கெட்ட கிருமிகள் வந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும்.

தூய்மையான உடலில் தீங்கு செய்யக்கூடிய கெட்ட கிருமிகள் வாழ வாய்ப்பே இல்லை.

சரி டெங்கு போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

1 - இரத்த சுத்தி
2 - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
3 - நல் உணவு
4 - சீரான இயக்கம்
5 - எண்ணெய் குளியல்
6 - பேதி மருந்து

#இரத்த_சுத்தி !
----------------------------

இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது ? அதை கெடுக்காமல் இருந்தாலே தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும்.

சரி இப்பொழுது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் கெடுத்துவிட்டோம், என்ன செய்வது ?

இரத்த சுத்திக்கு அருகம்புல் அற்புதமான மருந்து.

ஒரு கைப்பிடி அருகம்புல் எடுத்து அரைத்து ஒரு டம்லர் சாறில் 1/2 தே.க மிளகு தூள் சேர்த்து தினம் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி இரத்தம் தூய்மை பெரும்.

இதை குடித்து ஒரு மணி நேரம் கழித்தே மற்ற உணவுகளை எடுக்க வேண்டும்.

குறைந்தபட்சம் பத்து நாள் முதல் ஒரு மண்டலம் வரை குடிக்கலாம். ஒரு மண்டலம் குடித்தால் இரத்தம் எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் தூய்மை பெரும். யானை பலம் கிடைக்கும்.

இதை கடைப்பிடிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் சித்தா மற்றும் இயற்கை  மருத்துவத்தில் இரத்த சுத்தி சிகிச்சை எடுக்கலாம்.

எளிமையாக, குறிப்பிட்ட நாள் பழங்களை மட்டும் எடுத்து வந்தாலும், உண்ணா விரதம் இருந்தாலும் இரத்தம் தூய்மை பெரும்.

#நோய்_எதிர்ப்பு_சக்தி_அதிகரிப்பு !
-----------------------------------------------------------------

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, சாக்கடைக்கு சமமான டி, காபி, வெள்ளை சர்க்கரை எல்லாம் தூர எரிந்துவிட்டு.

சுக்கு மல்லி காப்பி தினம் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு அல்லாமல்.

உடல் உறுப்புகள் பலம் பெரும். அதிக பித்தத்தை தனிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நோய்கள் வராமல் தடுக்கும்.

"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை"

#நல்_உணவு !
-------------------------

இட்லி தோசை போன்ற மாவு உணவுகளை குறைத்துக்கொண்டு.

தினம் காலை நீராகாரம் (பழைய சாதம்) எடுத்து வந்தால் செரிமான மண்டல உறுப்புகள் நன்கு வேலை செய்து தேங்கிய கழிவுகளை எல்லாம் வெளியேற்றும்.

உடலுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. Chlorine குடிநீரால் அழிக்கப்பட்ட நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகி ஆரோக்கியம் பெருகும்.

ஆற்று நீர் வாதம் போக்கும்.
அருவி நீர் பித்தம் போக்கும்.
சோற்று நீர் இரண்டையும் போக்கும்.

இயற்கை முறையில் விளைந்த பட்டை தீட்டப்படாத அரிசியில் நீராகாரம் சாப்பிட்டால் அந்த அமிர்தமே தோற்றுப் போகும்.

இது சொன்னால் புரியாது, அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

இன்னொறு இரகசியம் சொல்லட்டுமா ? பொதுவாக சித்த மருந்துகளை சுடு நீரிலோ, தேனிலோ எடுக்கச்சொல்வார்கள்.

ஆனால் இந்த சோற்று நீரில் சித்த மருந்துகளை சேர்த்து எடுத்தால் மருந்தின் வீரியம் பெருகும்.

பாதிக்கப்பட்ட உறுப்புகளை மின்னல் வேகத்தில் சென்று குணப்படுத்தும்.

இது போக, உங்கள் பகுதியில் விளையும் காய்கனிகள், பழங்கள், கீரைகள், அரிசிகள், குறுந்தானியங்கள், பருப்புகள், பயிர் வகைகள், கிழங்கு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

#சீரான_இயக்கம் !
----------------------------------

சீர் + அகம் = சீரகம், சீர் - சரியாக, அகம் - உள். உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்க இது உதவி செய்யும்.

தினம் சீரகத்தண்ணீர் எடுத்து வந்தால் உடல் உறுப்புகள் சீராக இயங்கும்.

உறுப்புகள் சீராக இயங்கினால், கழிவுகள் தேங்காது, கழிவுகள் தேங்காவிட்டால், நோய் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்."

#எண்ணெய்_குளியல் !
-------------------------------------------

வாரம் ஒரு நாள் அனைவரும் எண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். பிறகு உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்கள்.

ஆண்கள் புதனும், சனியும். பெண்கள் செவ்வாயும், வெள்ளியும் குளிக்க வேண்டும்.

எண்ணெய் குளியல் விதிமுறைகளை கடைப்பிடித்து குளிக்க வேண்டும்.

#பேதி_மருந்து !
-----------------------------

சித்தர்கள் குறிப்பிட்ட 4448 நோய்களுக்கு காரணம் வாத, பித்த, கபம் சமநிலை பாதிப்பால் கழிவுகள் தேங்குவதே.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனைவரும் பேதி மருந்து எடுத்து குடல்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குடல் சுத்தமே உடல் சுத்தம்.

அவ்வளவு தாங்க இந்த ஆறு வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் டெங்கு போன்ற காய்ச்சலை முன்கூட்டியே வராமல் தடுக்க முடியும்.

கடைப்பிடிக்க முடியாமல் காய்ச்சல் வந்தாலும் கூட நிலவேம்பு கசாயம் கொடுத்து சரி செய்துகொள்ளலாம்.

இதற்கு போய், ஏதற்கு பயப்படறீங்க ? மகிழ்ச்சியாய் இருங்கள்.

புறமான வீடு வாசலையும், அகமான உடலையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் டெங்கு போன்ற காய்ச்சல் மட்டும் அல்ல மனிதனுக்கு எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை.

புறத்தையும்
அகத்தையும்
தூய்மைப் படுத்துவோம்.
ஆரோக்கியமாக வாழ்வோம்.

#வரும்_முன்_காப்பதே_நலம்.

#நன்றி

ஹீலர்.இரா.மதிவாணன்.

Tuesday, 12 July 2016

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

Saturday, 2 July 2016

Is Green Fire Gravatar content ....?

Mulaivittap pulses high water content, vitamin nutrients mildew are likely to grow. So, we need to be safe.

Calcium, phosphorus, iron and vitamin - B complex, are high in nutrients such as riboflavin, the body will give a good boost.

What are the benefits?

Bone growth, blood flow to the muscles of children with developmental disability is valuvakkuvatarkum green lentils.

The trend led to the problem. The protein, fat, phosphorus, folic acid, potassium, fiber and nutrients are at the highest level.

Lactose content, fat, Kohl's, beta carotene, calcium, iron, magnesium, copper, sodium, etc. are partially.

Heart patients, diabetic patients eat.

Potassium, phosphorus is high, people should avoid kidney damage.

Friday, 1 July 2016

Soaked overnight okra know about the benefits of drinking?

In recent years, many are suffering from diabetes. There are numerous reasons for this. When a person with diabetes, you may need to take it for a lifetime of insulin injection.

And once a person with diabetes, and other health problems that come automatically. So if you have diabetes, it should be involved in efforts to curb the very beginning.

There is a wonderful natural medicine for diabetes, you know that? And many other problems with diabetes and therefore has the power to heal, you know? Continue to study and get to know it.

The nutrients ventaikka
Ventaikka potassium, vitamin B, C, folic acid, calcium, etc. is high. And it's low in calories and is high in fiber.

Ladyfinger water
There is nothing natural medicine for diabetes, have a glass of water before going to bed at night, put 2 pieces ventaikkayaip soak over night, waking up in the morning 1/2 hour before breakfast on an empty stomach to eat and drink.

Diabetes repellent
Types of diabetes, Type 1, Type 2 and gestational diabetes, such as the repair and maintenance of blood sugar levels regularly okra water, aiding many people have experienced.

Clinical Study
Okra, and was involved in the clinical study of diabetes. The study found that pregnant mice with diabetes were receiving water for the okra. At one point, it was found that the mice's blood sugar level was smooth.

Fried okra seed
Ventaikka in Turkey roast the seeds has been used to treat diabetes. It carried out the study, in this excess of sugar in the blood was reduced in size uniformly maintained and proven.

Cholesterol
If there is too much cholesterol in the body, the diet has been adding more ventaikkayai, okra reduce by drinking water.

Immune response
Strengthens your immune system's water noyvayppatuvora you often okra.

Kidney Diseases
With diabetes, kidney disease, think of the impact of unwinding from the okra and would guarantee good water.

Asthma
Especially for those with respiratory problems, okra water is very good. If sipping it, from asthma to get a good release.

Pepper powder mixed with 2 glasses of water daily to receive the benefits of drinking!

Do you long to live in a healthy, strong and healthy? Who will be this desire. Protecting the health of our body on a daily basis, but certain actions must follow. Eat more healthy food items. If drinking water mixed with honey every morning on the benefits !!!

In that sense, we are in the kitchen of the house is a wonderful medicinal pepper-rich material. This pepper comes along in everyday cooking can escape from many health problems. At the level of nutrients is abundant in pepper. In the morning on an empty stomach with warm lemon juice benefits !!!

Such milakaip powder mixed in water twice properly if drinking everyday, many remarkable changes in our body can be found. Drinking two glasses of water daily to get the benefits of what a given pepper.

Energy offer: Summer is the pepper drinking healthy. For the typically much sweat in summer exit, with the decrease in the body's energy. But this pepper Drinking water throughout the day to help with the power to act.

Constipation: Constipation, some avastaippatuvarkal summer. This is to avoid constipation, pepper and water to drink daily two velaip. This would be consistent kutaliyakkam.

Dehydration: body varatciyataiyakkutum faster in summer. If not enough fluid in the body, decreasing the function of organisms, so much exhaustion, will have to face other problems. But pepper, a glass of water in the morning, going to bed at night with a glass of drink in the body and prevent drought.

Weight decreases: pepper water is very helpful to lose weight in the summer. The alkalinity of black pepper, to trigger the body's metabolism, the more calories in less time and help to dissolve faster. This is meant to reduce the weight of a good drink pepper water.

Controlling hunger, body weight, food is the main reason for the increase is the highest pursuit. But one day, 2 hour, drinking water, pepper, hunger controller, on the diet to reduce excessive manner.

It is good for the bones: bone problem due pepper 2 glasses of water daily for drinking, for the better protection of bones, not health.

Diseases, mainly cancer and nirilivait preventing diseases that plagues many of pepper water. Pepper water, increasing the body's metabolism in a way to curb the accumulation of bad cholesterol, strengthen the immune system, preventing the impact of diseases. So live a healthy habit of drinking water to the pepper.

Pepper How to prepare the water? Pour 2 cups of water in a pan, add the 2 tbsp pepper powder boiled with rose petals 1 pinch of salt and add 1-2 boiled, filtered honey to drink.

Before breakfast the best fluids to drink!

Water
Start the day with a morning with a water specialist. This helps speed up the metabolism by 25%. Nira to drink at least 500 ml.

Lemon Water
Waking up in the morning and drink water mixed with lemon water. It helps the body to function with active elements. Also, bowel movement will ukkamili.

Garlic water
Well demolished garlic, mix with water and drink it. It regulates the flow of blood to drink on an empty stomach, liver function and helps to excel.

Yellow Water
Waking up in the morning, drinking water mixed with turmeric in the body increases the anti-akcitants. Furthermore, it lowers the amount of cholesterol in the body is beneficial.

Green tea
Enhance immunity, reduce body weight and body to rejuvenate those higher up in the morning and drink green tea.

Ginger tea
Waking up in the morning with a cup of hot ginger tea makes you refreshment. Vitamin C and magnesium help to increase blood flow to that trap.

Potato juice
The progression of kidney function, lower cholesterol levels, promote digestion and potato juice drink every morning before eating.

Green Juice
A great way to help your body uttamalikka, waking up in the morning vitamin-rich vegetable Green Juice Minerals. It gives your body needs utarcaktiyai.

Instead of drinking coffee in bed, wake up in the morning and drink the fluids come. Utarcakti increases. Kidney function, digestion, blood flow will increase as the manifold.

Lemon water, garlic, water, yellow water, green tea drinks, such as water before eating breakfast and drinking a lot of health benefits ... ..

Friday, 24 June 2016

Blood pressure, garlic is good medicine for phlegm!

Blood pressure, garlic is good medicine for phlegm!
Ginger, garlic and even camaiyale not have my house to say how many people heard. That's all right. But the ginger-line vellaippuntaiyum eaten unique look. Makes a big atuk the glory.
Good medicine for high blood pressure that can not haipirasarnu the garlic. Everyday vellaippuntai speed vacco, tiyila cutto haipirasar kuraiyuratota may taste good for the heart. According rattakkulayla veliyettirum that fat. Some cappituvanka paccaiya. Nallatilla it. Get the most benefit if you eat paccaiya think. The problem of acid producing Athula directly.Ask vayittuk vayittula the Yamato. What has to be a protocol eppiti cappitanumnu.
Puntuccarota eaten along with the drinks. Cholera, pneumonia, mix milk and water comes puntuccarota going to get better relief.
Stomach bloat, stroke, heart disease, garlic is good medicine for many diseases vayittuvali model.
Slow phlegm 50 ml milk, 50 ml tanniyila 10, 12 puntuppallai uriccippottu cook. Well cooked with a pinch of turmeric, 2 pinch peppers, along with the required quantity of sugar atuppila die from panankalkantu Else. Heating arinatum chopped fine katainci kataiyura do with so many colds going to eat the night before tunkapporat valiyaipparttu who were disturbed.
Vayvukkolaru ullavanka ate the whole shot vellaippuntai tiyila definitely going to get results.

Sunday, 31 January 2016

Cloves are a highly prized medicinal spice that have been used for centuries in treating digestive and respiratory ailments

Cloves are a highly prized medicinal spice that have been used for centuries in treating digestive and respiratory ailments. Cloves contain good amounts of vitamins A, C, K, and B-complex as well as minerals such as manganese, iron, selenium, potassium, and magnesium. They also contain powerful antiseptic, antiviral, anti-inflammatory and anesthetic properties making them tremendously useful in helping to heal a wide variety of illnesses and health conditions.
Cloves are particularly beneficial for the digestive tract and are great for indigestion, gas, constipation, bloating, nausea, and countering the effects of heavy, rich food. They are excellent for relieving muscle spasms, headaches, and nerve pain. They are also often used to disinfect gums, teeth, kidneys, liver, skin, and bronchi.
Clove oil contains eugenol which is a powerful anesthetic and natural pain reliever and is commonly used to help relieve toothaches and to numb gums in dentistry. Clove oil is also beneficial for the circulatory system and is a potent platelet inhibitor which prevents blood clots. Clove oil is also excellent for athletes foot and for healing cuts, bruises, burns, rashes, and psoriasis.
Essential oil of Clove is an effective decongestant and should be used in a vaporizer, humidifier, or aromatherapy machine to help disinfect the air and to help benefit respiratory conditions such as sinusitis, tuberculosis, bronchitis, asthma, colds & coughs. Cloves are often combined with other herbs to create seasonings such as Curry Powder and Garam Masala in India, Chinese Five Spice in China, and Worcester Sauce in Great Britain.
They are also the ideal addition to deserts, fruit salads, smoothies, and savory dishes alike. Clove tea is helpful for strengthening the immune system and detoxifying the body. Steep 2 tsp of whole cloves in two cups of hot water for at least 10 minutes, sweeten with honey if desired.
Cloves can be found whole or powdered in you local supermarket or health food store. Capsules, extract, tincture, tea, and topical oils & creams can all be found online or at your local health food store.
Learn more about which spices can heal and restore your body in my new book, click here http://bit.ly/MM-book

Thursday, 7 January 2016

The neuroscience of creativity is a topic brimming with impenetrable unknowns.

The  neuroscience of creativity is a topic brimming with impenetrable unknowns. A new study published in the journal Scientific Reports peels back another layer, revealing further mysteries.
No single area of the brain accounts for musical creativity. It is brain-wide enterprise.
It is a given that music has a profound, yet variable, impact on the human brain.
On the one hand, there is the joy or sorrow (or sometimes revulsion) that a melody generates within the listener.
This complex emotional shading experienced by the audience is overlaid with the creative aspects of the human brain responsible for writing and performing the piece.
The present study, carried out by Malinda McPherson and her team at the University of California-San Francisco, took brain scans of jazz musicians as they improvised "happy" or "sad" melodies.
Building on previous work by her colleague Dr. Charles Limb the investigation finds variety in the role of a specific brain area dependent on musical mood. Although insightful, the research adds more intriguing questions to the field of study.

The creative brain
Creativity itself (musical or otherwise) can not be pinned down to one single area of the brain. The scientific consensus is that creativity depends on a myriad of factors and recruits regions across the entire brain.
Some brain area's activities are dampened, some are ramped up; some connections are strengthened, others are quietened.
Although music has a palpable esoteric mysticism about it, every scientist knows that, despite the way it might feel, heavenly emotions, deep musings and sublime euphoria always have their genesis in chemicals and cells. That is the wonder of the human brain....

...One module that is often implicated in musical creation is the dorsolateral prefrontal cortex (DLPFC). During acts of improvisation, the area is effectively switched off.
The DLPFC is implicated in a number of roles including memory, high-level planning and monitoring of behavior, cognitive flexibility and abstract reasoning. It is one of the most recent brain areas in evolutionary terms and does not reach maturity until well into adulthood...

...McPherson says:
There's more deactivation of the DLPFC during happy improvisations, perhaps indicating that people are getting into more of a "groove" or "zone," but during sad improvisations, there's more recruitment of areas of the brain related to reward.This indicates there may be different mechanisms for why it's pleasurable to create happy versus sad music.
Of course, this new layer to our understanding is still a thin layer. Questions still abound. As McPherson says: The notion that we can study complex creativity in artists and musicians from a neuroscientific perspective is an audacious one.
This fascinating glimpse into the neuroscience behind music is part of an ongoing mission to tease apart one of humanity's most culturally ubiquitous and mysterious inventions.
http://www.medicalnewstoday.com/articles/304635.php


Saturday, 2 January 2016

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்:

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்:
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Friday, 1 January 2016

How Do Chia Seeds Assist With Weight Loss?

There is still some debate on whether Chia seeds are the magical cure for weight loss. Some background on its nutrient profile will help understand why both sides feel they are right.

Chia seeds contain 69 calories for every 2 tablespoons of seeds but contain 20% of recommended daily fiber intake. This fiber (attached to the outside of the seed)  when exposed to any liquid absorbs almost 9x times its own weight and each seed form its own gel “shell” which is sticky and bulky. It is this gel that not only “bloats” your tummy, making it feel full and satiated, but also is slow to digest, thereby resisting the urge to overeat.

The soluble fiber slows down the body’s carbs-to-sugar conversion, balancing blood sugar levels and minimizing sugar cravings. The insoluble fiber acts as roughage and cleanses the gastrointestinal tract of waste and toxins, thereby supporting a healthy digestive system.

Consuming chia seeds contributes to your intake of healthy fats, particularly omega-3 fatty acids that recharge the body cells at a cellular level and are vital to maintain healthy blood sugar levels and keeping your appetite in check.

Being a great plant-based protein source, these seeds act as a steady energy source, helping you stay alert and away from food that you crave when sluggish. Since Chia seeds are abundant in key vitamins and minerals, it prevents nutritional deficiencies that are the root cause for your “sweet tooth”, and your binging on junk food.

Though many weight-loss diets and products promote Chia seeds to be the “magical” weight-loss food it may not be a ticket to easy weight loss. But adding it to your weight loss diet program will help you reach your goals quicker and maintain it over a longer period.

Wednesday, 30 December 2015

Multi Benefits Detox Drinks

For proper health free from health troubles, you must try multi benefits detox drinks recipes. In order to lose excess body weight or to keep your body healthy and clean from toxins and bacteria, detoxifying is a best option. Even 6-8 glass of simple water keep you hydrated and keep your vital organs to work properly. Detoxifying will give you instant following benefits if you follow the detox diets on proper time and proper way:
Boosts instant energy level
Your body gets rid of waste material
Keeps blood pressure on point
Keep you healthy and reduce excess fat
Boost immune system
Clearer skin and hydrated body etc.
Multi Benefits Detox Drinks
Recipe 1— Zero Calorie Apple cinnamon Detox
This drink does not have zero calories but it is great for slim and smart body and keep your blood pressure normal. It will also boost your metabolism with even a nice taste. You will be needing:

2-3 Apples
2-3 Cinnamon sticks
One large size pitcher filled with water
Instructions:
Cut the apples in small size pieces.
Fill another large size jug with apples and cover ¾ part of it with apples and cinnamon sticks.
Pour water in the apple filled jug and leave for 2-3 hour or overnight if you prefer strong taste.
Use this every day before breakfast for better results.
Recipe 2— Cucumber Lemon Detox
This lemon drink is perfect for boosting immune system and for clearing toxins from the body to keep you healthy and hydrated all day long. Lemons are also rich in vitamin C that is necessary for our body organ to work properly and to prevent from different diseases. On the other hand refreshing cucumber will add great taste and health to the drink. You can also add some mint leaves for even better taste and health benefits.
Cut the lemon and cucumber into slices and place in a jug filled with water plus add mint leaves. Leave the mixture overnight and use daily before every meal for best results.

Sunday, 27 December 2015

அழைக்பப்படுவது பொன்னாங்கண்ணி கீரை.

கீரைகளின் ராஜா என்று அழைக்பப்படுவது பொன்னாங்கண்ணி கீரை. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது.பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது. குறைந்தபட்சம் 12 மாதங்களாவது தொடர்ந்து சாப்பிட்டால் பலனை கண் கூடாக பார்க்கலாம்.

அதேபோல் மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது உயர் வசதி படைத்தவர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது. ஆனாலும் அந்த சத்து ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.

இந்தக் கீரை பெரும்பாலும் நீர்நிலைகளான குளம் குட்டை கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டு பொன்னாங்கண்ணி என இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணிதான் பல அருங்குணங்கள் கொண்டது.

மருத்துவ குணங்கள்

பொன்னாங்கண்ணி தூக்கத்தை தூண்டக் கூடியது. மத்திய நரம்பு மண்டலத்தை சீர்செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் குணமாகிறது. ஞாபக சக்தியை தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்கக்கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. ரத்த வாந்தியை நிறுத்தக்கூடியது. ஈரலை பலப்படுத்தவல்லது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக்கூடியது.

முடி வளர

பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.

மலட்டு தன்மையை நீக்கும்

பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் கொனேரியா எனும் பால்வினை நோய் குணமாகும். ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது. தலைவலி, தலைச்சுற்றலை தணிக்க வல்லது. குடலிறக்க நோய் ஆன ஹெர்னியா தணிவதற்குத் துணையானது. பொன்னாங்கண்ணி நெஞ்சு சளியைக் கரைக்க வல்லது. மார்பு இறுக்கத்தைப் போக்கும்.

புற்றுநோயை தடுக்கும்:

ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்ற வல்லது. பொன்னாங்கண்ணி நுண்கிருமிகளை அழிக்க வல்லது. பொன்னாங்கண்ணி புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி புற்று நோய் வராமல் தடுக்க கூடியது. பார்வையை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவை பார்க்கலாம் என்பது பழமொழி. அந்த அளவிற்கு கண் பார்வை மிக துல்லியமாக தெரிய உதவுகிறது.

பொன்னாங்கண்ணியை உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும். கண் நோய்கள் விலகும். பொன்னாங்கண்ணி கீரையை நன்கு மைய அரைத்து அதை நீர் நிரப்பிய மண் பானை மீது வைத்திருந்து மறுநாள் காலையில் எடுத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கட்டி வைத்திருந்தால் கண் நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு பசுவின் பால், கரிசலாங்கண்ணிச் சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி தலைக்கு தேய்த்து தலை முழுகி வர 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்.

பொன்னாங்கண்ணி கீரையை வதக்கி உடன் மிளகு, உப்பு போதிய அளவு சேர்த்து கற்ப மருந்தாக ஒரு மண்டலம் உண்ண உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்குக் குளிர்ச்சி ஆகியன உண்டாகும் புகைச்சல், ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும். ஒருபிடி பொன்னாங்கண்ணி கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விட்டு பசும்பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெற்று ஈரல் நோய்கள் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கிப் பார்வையும் தெளிவு பெறும்.

சிறுநீர் எரிச்சல்

எலுமிச்சம்பழ அளவு பொன்னாங்கண்ணியின் வேரை எடுத்து சுத்திகரித்து 2 லிட்டர் எருமைப் பால் விட்டு கலக்கி காய்ச்சி தயிராக உறைய வைத்து கடைந்தெடுத்த வெண்ணெயை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு விட்டு மோரையும் குடித்துவர சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.

உடல் எடை

பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

உடல் சூடு

பொன்னாங்கண்ணி இலைச்சாறு, நல்லெண்ணெய் தலா ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது. குறைந்தபட்சம் 12 மாதங்களாவது தொடர்ந்து சாப்பிட்டால் பலனை கண் கூடாக பார்க்கலாம்.