Showing posts with label மனம். Show all posts

Friday, 13 December 2019

மனம் ஒரு குரங்கு

*மனம் ஒரு குரங்கு*  என்று எதற்காக சொன்னார்கள் என்று இப்போது பார்க்கலாம். நமது பிறப்பில் இருக்கும் அடையாளங்களை, அதாவது மதம்,ஜாதி,இனம்,மொழி,குலம்,கோத்திரம் என  இவற்றையெல்லாம் தான் அடக்கு அல்லது அழிக்க சொன்னார்கள்.....
        
ஒரு புண் வந்தால் அதையே நோண்டி நோண்டி குரங்கு தன்னைத் தானே அழித்து விடும். அது போலவே மனம் என்பார்கள்.
         ஏன் இப்படி சொன்னார்கள்? புண் என்னும் வார்த்தைக்கு வடு,காயம் என வேறு சில பெயர்களும் உண்டு. அதே போல ஒரு துன்பத்திற்கோ, இன்பத்திற்கோ அல்லது அது வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கேன  ஒரு அடையாளத்தை(மாற்று பெயர்/உவமானம்) வைத்திருக்கிறார்கள்.....
         அந்த அடையாளத்தை நாம் நோண்டி நோண்டி ஆராய்ந்து பார்த்தால், தன்னைத் தானே அடையாளப் படுத்திய அந்த அடையாளமும்  அழிந்து போகும்...
           ஒரு கருத்தையோ, தகவலையோ எப்படி இருக்கிறதோ அப்படியே   பார்க்கும் தன்மை இல்லாததுதான் இன்றைய காலத்து மனிதர்களின் அவல நிலை ஆகும்.
      *கருத்தை விட்டு கல்லை பிடித்த கூட்டம்தானே நாம்!* 

உண்மையில் மனம் என்பது என்ன?

*மனம்* என்பது ஒரு எண்ணத்திற்கு உயிர் சக்தி கொடுக்கும் மகா சக்தி. ஒவ்வொரு செயலுக்கும் ஆற்றலாக இருக்கும் பேராற்றல் .
ஒவ்வொரு செயலுக்கும்  இயக்கமாக இருக்கும் பேரியக்கம். ஒவ்வொரு இயக்கத்திற்க்கும் ஆற்றலாக இருக்கும் பேராற்றல்.

அனைத்திலும் அனைத்துமாய் இருப்பதே *மனம்*