Showing posts with label நெற்றிகண். Show all posts
Showing posts with label நெற்றிகண். Show all posts

Saturday, 21 October 2017

நெற்றிகண்

நெற்றிகண் :-

மூன்றாவது  கண் எனவும் நெற்றிகண் எனவும் பல்வேறு வகைகளில் கதைகள் சொல்லப்படும் அந்த வடிவத்தின் உண்மையான பொருள் பெண்உறுப்பு தான்...

சிவன் என்ற உருவம் கொற்றவை என்ற பழங்குடி பெண்கடவுளின் திரிபு என்பதைபார்த்தோம்.இதில் முக்கியமான விடயம் என்னவெனில்

" முருகன் என்ற பேய்களை கட்டும் ஆள் அல்லது தத்துவம் எப்படி உருவாக்கப்பட்டது என கேட்டால் சிவனின் நெற்றிகண்ணில் இருந்து என பதில் வரும் "

" நெற்றிகண் என்பது பெண்உறுப்பையும் அதிலிருந்து வரும் நெருப்பு என்பது பெண்ணின் பூப்புகுறுதியையும் குறிக்கும் ஆறுமுகன் என்பது தாந்திரீக அறுகோணமுக்கோணத்தை குறிக்கும்.ஒரு காவல் கருப்பு, நமது முன்னோர் அலைகள்,குலதெய்வங்கள் ஆகியவற்றை கட்டிபோட பெண்ணின் பூப்புகுறுதி அறுகோணமுக்கோண தாந்திரீக தகடு  ஆகியவை தான்மிகவும் முக்கியம்ஒரு நம்பூதிரிக்கு.

நமது ஊர்களில் பெண்பிள்ளைகளை பயமுறித்தி சாப்பிடவைக்க பூச்சாண்டி வாரான் என சொல்லுவார்களே அந்த பூச்சாண்டியின் முழுவடிவம் பூப்புசாண்டி ஆகும்.

மேலும் தூமைகுடிக்கி சாண்டாக்குடிக்கி  என்ற வசவு வார்த்தைகளும் இப்போதும் இருப்பதை நோக்கவும்

இதே போல கண்ணிகழியாத மரியாளுக்கு பிறந்ததாக சொல்லப்படும் இயேசு என்ற கதையும் பூப்புகுறுதியையும்  அதற்கு ஒப்பான. சூரியனையும் குறிக்கும்.

சூரியன் - 12 இராசி
இயேசு - 12 சீடர்

இயேசுவின் இரத்தம் என குடிப்பது Symbol of துமியகுடிக்கி ஆகும்

நெற்றிகண் மூன்றாவது கண் என ஏமாறாதீர்கள்.உண்மையில் ஞானம் என சொல்லப்படும் மூளை ஆற்றலை அதிகரிக்கும் இடம் வேறு இடத்தில் உள்ளது.